பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர் ஜகதிஸ் சந்திர போதல்

_

செடிகளே அடித்தால் துன்பப்படுகின்றரின்

_பேன வஸ்துக்கள் கொடுத்தால் உத்ஸா

அடைகின்றன. விஷம் கொடுத்தால் இறந்து ia ன்ெறன. மயக்க மருந்துகள் கொடுத்தால் மயங்கி விடுகின்றன. உஷ்ணம் பட்டால் சோர்ந்து விடு ன்ைறன. கள்ளைக் கொடுத்தால் வெறிபிடித்து விடுகின்றன. மிருகங்களைப்போல் உறங்கவும் செய் ன்ெறன. இதுபோன்ற விஷயங்களே எல்லாம் கண்டுபிடித்துக் கட்டுரைகள் எழுதி இங்கிலாந்தி, லுள்ள ராயல் சொஸைட்டிக்கு 1903ல் அனுப்பி வைக் கார். அந்த சொஸைட் டியார் அவைகளே மு. க் கி ய மா க எண்ணியபோதிலும் பி க ரி யாமல் இருந்துவிட்டார்கள். அவர்களுக்கு இன் ஆறும் அவருடைய ஆராய்ச்சியில் பூரணமான 5ம் பிக்கை உண்டாகவில்லே. அவர் அக்த விஷயத் கைத் திரும்பத்திரும்ப ஆராய்ந்து பல புஸ்தகங்கள்

எழுதினர்.

1908ம் வருஷத்தில் அவரை அரசாங்கத்தார் இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தார்கள். அவர் இங்கிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் சென்று தம் முடைய ஆராய்ச்சிகளைப்பற்றி பி சங்க ங் க ள்

செய்துவிட்டு 1909ல் இந்தியா வந்து சேர்ந்தார்.

உலகத்திலுள்ள விஞ்ஞானிகள் இவருடைய ஆராய்ச்சி உண்மைகளை ஒப்புக்கொண்டபோதி லும் இவருடைய கருவிகளே நேரில் காண விரும்பி னர்கள். அதல்ை 1914ம் வருஷத்தில் இங்கிலாங் திற்குக் கம்முடைய அற்புதமான கருவிகளேயும் நான்கு தொட்டால் சிணுங்கிச் செடிகளையும் 245