பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள் - பன்ண்டுபோனர். வழியில் இ | ண் டு பட்டுப்போ மின. இரண்டுதான் இங்கிலாந்திற்கு உயிரோடு போய்ச்சேர்ந்தன. இங்கிலாந்திலும் ஐரோப்பாவி லும் அவைகளை ரயிலில் கொண்டு போகும்பொழுது அவைகளுக்காகத் தனி வண்டிகள் ஏற்பாடு செய் யப்பட்டன. இந்த விதமாக போஸ் செடிகளைக் கஷ் டப்பட்டுக் கொண்டுபோய்ச்சேர்த்து விஞ்ஞானி களுக்குக் காட்டித் தம்முடைய உண்மைகளைப் பரி பூரணமாக ஒப்புக்கொள்ளும்படி செய்தார். உலகத்தில் பிரசித் திபெற்ற பெரியபெரிய விஞ் ஞானிகளும் அறிஞர்களும் மேதாவிகளும் போஸை வானளவாப் புகழ்ந்தார்கள். அதன்பின் அவர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் திக்குவிஜயம் செய்துவிட்டு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார்.

பஞ்சாப் சர்வ்கலாசாலையார் தங்களிடம் வந்து பிரசங்கம் செய்யவேண்டுமென்றும் அதற்காக 1200 ரூபா சன்மானம் தரப்படும் என்றும் எழுதி ர்ைகள். ஆனல் போஸ் அங்கேபோய்ப் பிரசங்கம் செய்தாரேயன்றி சன்மானத்தைப்பெற மறுத்து விட்டார். அந்தப் பணத்தை விஞ்ஞான ஆராய்ச்சி செய்யும் மாணவர் ஒருவருக்கு மாதம் 100 ரூபா வீதம் கொடுக்குமாறு அவர்களை வேண்டிக்கொண்

- .

1915ம் வருஷத்தில் அவர் தமது ஆசிரியப் பத வியிலிருந்து நீங்கி பென்ஷன் பெற்றார். சர்க்கார் அவருக்கு ‘ஸர்’ பட்டம் கொடுத்து கெளரவித்தார் கள். அவர் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்துவ 244