பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸர் ஜகதீஸ் சந்திர பேஜஸ் தற்காக 50 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளிக் கார்கள். -

அவர் இந்த உதவியைக்கொண்டு ஆராய்ச்சி செய்து வந்தபோதிலும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு ஒரு கனி ஸ்தாபனம் ஏற்படுத்த விரும்பினர். அப் படியே தாம் அதுவரை சம்பாதித்து வைத்திருந்த 5 லட்சம் ரூபாயையும் கொண்டு போஸ் ஸ்தாப னம்’ என்னும் ஆராய்ச்சிசாலையை ஏற்படுத்தினர். அது 1917ம் வருஷத்தில் அவருடைய 59வது பிறந்த தினத்தன்று கிறந்துவைக்கப்பட்டது. இந்திய மாணவர்கள் ஆராய்ச்சி செய்வதற்கு அயல்நாடு களுக்குச் செல்லாமல் நம்முடைய நாட்டிலேயே மிக உயர்ந்த முறையில் ஆராய்ச்சிசெய்ய வசதிகள் செய்து கொடுக்கவேண்டுமென்பது அவருடைய சோக்கம்.

அவர் தமது ஆராய்ச்சிசாலையைத் திறந்து வைத்தபொழுது உண்மையான மாணவனுடைய கைடினம் என்ன என்பதை விளக்கிச் சொன்னர். அவர் கூறியதாவது:

‘உண்மையான மாணவன் சுகத்தையோ அதி காரத்தையோ விரும்பமாட்டான். அறிவைத் தேடு வதிலும் உண்மையைக் காண்பதிலுமே கண்ணுங் கருத்தமாயிருப்பான். உண்மையைத் தேடுவதே மனிதனுடைய மகோன்னதமான கடமையாகும்.’ பரித்பூர் என்னும் ஊரில் கோவிலுக்கருகில் ஒரு ஈச்சமாம் கிற்கிறது. மாலையில் கோவிலில் ஆரா கனேக்காக மணி அடிக்கும்பொழுது அந்த மரம் கடவுளே வணங்குவதுபோல சாஷ்டாங்கமாக கீழே 245