பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஅஞானப் பெரியார்கள்

சாய்ந்து விடுகிறது. காலையில் அது எழுந்து கின்று விடுகிறது. ஜனங்கள் அதை ஒரு அற்புத்மாக எண்ணி வந்தார்கள். அதற்கு நைவேத்தியம் செய்து அங்கப் பிரசாதத்தை உண்டால் நோய்கள் குணமாகுமென்ம எண்ணினர்கள். இது விஷயத் தைக் கேட்டவுடன் காலையிலும் மாலையிலும் போட்டோ எடுக்கச்செய்தார். அது உண்மைதான் என்று அறிந்துகொண்டார். அதன்பின் அதன் காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு கருவி அமைத்தார். அந்தக் கருவியின் மூலம் அங்த மர மானது உஷ்ணம் அதிகப்படும் பொழுது சாய்கிற தென்றும் உஷ்ணம் குறையும்பொழுது கிமிர்கிற தென்றும் அறிந்தார். இந்த மரம் மட்டும் இப்படி நடந்துகொள்வது ஏன் என்று யோசித்தார். தம் முடைய கருவியைக்கொண்டு மற்ற மரங்களையும் பரிசோதித்தார். அவைகளும் கண்ணுக்குத் தெரி யாத அளவில் அந்த ஈச்சமரத்தைப்போல் நடந்து கொள்வதைக் கண்டார். மரங்கள் உஷ்ணத்தின் காரணமாக மட்டும் இப்படி கடந்துகொள்வதில்லை என்றும் சூழ்நிலையில் ஏற்படும் மாறுதல்களுக்குத் தக்கவாறே கடந்துகொள்கின்றன என்றும் கண் டார்.

சாதாரணமாகக் குளங்களில் உண் டா கும் அல்லி அரும்புகள் மாலையில் விரிகின்றன. இரவு முழுவதும் விரிந்திருந்து காலையில் குவித்து விடுகின் றன. இதன் காரணமென்னவென்று போஸ் ஆராயலானர். சந்திரன் அல்லியின் காதலன் என். ஆறும் அதல்ை கிலா ஒளி பட்டதும் அல்லி மனமகிழ் 246