பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸர் ஜகதீஸ் சந்திர பேர்ஸ் மான உரம், ஜலம், காற்று, வெயில் கிடைத்த போதிலும் அது நாளுக்கு நாள் மெலிந்துகொண்டே வந்தது. அ. த அ டைய உணர்ச்சியும் கூடக் குறைந்து கொண்டே வந்தது. அதன்மேல் அவர் அதற்கு மெதுவாக அடிமேல் அடியாக பல அடி கள் கொடுத்தார். அவ்வளவுதான் அங்தச் செடி மெலிவு நீங்கி செழிப்பாக வளர ஆரம்பித்தது. நம் முடையதமிழ்நாட்டில் மாமாங்கள் நன்றாகக்காய்க்க வில்லையால்ை அதன் அடிமரத்தைச் சுற்றி கத்தி யால் லேசாகக் குத்திவிடுவது வழக்கம். அப்படிக் குத்திவிட்ட மரங்கள் பிறகு நன்முகக் காய்க் கும் என்று சொல்வார்கள். ஆகவே மரங்களும் செடிகளும் எவ்விதக் கஷ்டமுமின்றி வெகு சொகு சாய் வளர்ந்தால் அவை சீக்கிரம் மெலிந்து இறங்து போகின்றன. அந்த மாதிரிதான் .ெ சா கு சாய் வாழும் மனிதர்களும் நல்ல வீரமுடையவர்களாக ஆக முடியாமல் எங்க ச் சிறு துன்பத்தையும் சகிக்க முடியாத கோழைகளாக ஆகிவிடுகிறார்களென்று போஸ் கூறினர்.

போஸ் ஆராய்ச்சிசாலை ஏற்படுத்தப்பட்ட மறு வருஷம் 1918ல் போஸைக் கெளரவிப்பதற்காக பம்பாயில் திலகமகரிஷியின் தலைமையில் அறிஞர்க ளுடைய கூட்டமொன்று நடந்தது. அப்பொழுது அறிஞர்கள் போஸினுடைய ஆராய்ச்சிகளைப் புகழ் ங்து பேசியதோடு அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் காணிக்கை அளித்தார்கள். H அடுத்த வருஷத்தில் போஸ் ஐரோப்பாவிற் குச் சென்று தம்முடைய ஆராய்ச்சிகளைப்பற்றி 249