பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

அறிஞர்கள் முன்னிலையில் பல பிரசங்கங்கள் நிகழ்த்திவிட்டு 1920ம்வருஷம் தாய்நாடு வந்து சேர்க் தார். அப்பொழுது அவருக்கு அநேக உபசார பத்திரங்கள் வாசித் து அளிக்கப்பட்டன. அவை களுக்குப் பதில் கூறும்பொழுது,

நான் ஒரு விஞ்ஞானி. உண்மையைக் காண் பதே என்னுட்ைய லட்சியம். பணமோ, புகழோ நான் விரும்புவதில்லை. எது எளிதாயிருக்குமோ அதைச் செய்யும்படி என் மாணவர்களிடம் சொல் வதில்லை. எப்பொழுதும் சிரமமானதைச் செய்யும் படியே சொல்வேன். பரீட்சையில தேறினல் போதாது என்றும் ஏதேனும் நல்ல உயர்ந்த காரி யத்தை சாதிக்கவும் வேண்டும் என்றும் சொல் வேன்’ என்று கூறினர். -

1928ம் வருஷத் கில் அவர் மறுபடியும் ஐரோப் பா வில் சுற்றுப்பிரயாணம் செய்தார். அப் பொழுது அங்குள்ள விஞ்ஞானிகள் எல்லோரும் அவருக்குப் பலவிதமாக மரியாதைகள் செய்தார் கள். அ. வர் க ள் எல்லோரும் போஸினுடைய ஆராய்ச்சிகள் விஞ்ஞானிகளுக்கு மட்டும் பயன் தருவன என்பதன்று என்றும் விவசாயத்திற்கும் வைத்தியத்திற்கும் பெருந்துணேயாக நிற்பன என் ஆறும் கூறினர்கள்.

ஏதேனும் ஒரு உரம் நல்லதுதான என்று அறியவேண்டுமானல் அந்த உரத்தைப்போட்டு பல 250