பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலர் ஜகதீஸ் சந்திர போஸ்

நாட்கள் ஆன பிறகே அதனுல் செடிக்கு எற்படும் மாறுதல்களே காண முடியும். அப்படி பல நாட்கள் ஆவதால் நேரமும் வீணுகும், செலவுகளும் அதிக மாகும். இக் கமாதிரி ஆராய்ச்சிகளுக்காக அமெ ரிக்காதேசம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணத்தை செலவுசெய்து வந்தது. ஆல்ை இப் பொழுது போஸினுடைய கருவிகளைக் கொண்டு வெகு சீக்கிரத்தில் உரம் முதலியவைகளால் ஏற். படும் மாறு த ல் க ளே அறிந்துகொள்கிருரர்கள். இதே போல் மருந்துகளையும் .ெ ச டி க ளு க் குக் கொடுத்து பல வைத்திய நுட்பங்களே விஞ்ஞானி கள் அறிந்து வருகிருரர்கள்.

இங்கிலாந்தில் மகா பெரிய நாடகாசிரியாக இருக்கும் பெர்கார்ட் ஷா தமது நூல்களின்மேல் ‘மிகச் சிறிய உயிர்நூல் புலவரிடமிருந்து மிகப் பெரிய உயிர்நூல் புலவருக்கு’ என்று எழுதி போஸுக்கு அனுப்பி வைத்தார்.

பிரான்ஸ் தேசத்தில் நோபல் பரிசு பெற்ற பெரிய காவலாசிரியர் ரொமைன் ரோலன்டு என்ப வர் தமது நூலின்மேல் புதியதோர் உலகத்தைக் காட்டிய பெரியார்க்கு’ என்று எழுதி போஸுக்கு அனுப்பிவைத்தார்.

ஆங்கிலப் பத்திரிகைகள் இங்கியாவில் 8000 ஆண்டுகளாக வளர்ந்துவக்க தலைசிறக்க பண் பாடே இந்த விஞ்ஞான கிபுணராகிய போஸைக் கனியாகக் கொடுத்திருக்கின்றது. இந்த விதமான விஞ்ஞானியை மேல் காட்டார் எ க்த நாளும் சிருஷ் டிக்கமுடியாது என்று எழுதின.

251