பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர். ஸி. வி. ராமன்

அகன் பின் எம். ஏ. படிக்க ஆரம்பித்துப் பெள மிக சாஸ்திரத்தை அதிகமாகப் பயின்று வங் -ாரி ஒருநாள அவருடன் படித்த நண்பர் ஒருவ ருக்குப் பெள கே சாஸ்திர விஷயத்தில் ஒரு சந்தே _ம் வற்பட்டது. இங்கிலாந்து தேசத்தில் மாலி பிரபு என வம் பெரிய விஞ்ஞானி சப்தம் சம்பந்த மாசுக கூ/'’ நம் த ஒரு விஷயத்தைப் பற்றியே தான் இங்கம் சங்கே கம. அதை அவர் ஆசிரியரிடம் கேட்டார். அ.ரிெயருககு அதை விளக்க முடிய விஸ் மண் விட்டுககு சென்ற பின் அதைப் h _| யோ தார். ம. காள் ஆசிரிய ரி_ம் செ_ய அா கே.க க்கை வெர்த்தி செப்-ா அ_ பின் அகைக்கு பாலிப் பிரபுவு கரும் எழுதிது. அவர் சங்கோவடிப்பட்டு அ,ை விரிவாக எழும்படி கடிகம் ழுதினர். அப்படியே மாமன் விரிவாக எழுதி கம்முடைய ஆசிரியரிட ம் கொடுக் கார். ஆசிரியர் அதைச் சரி பா ம் _ ல் தருவதாகச் சொன் னர்.

ஆறல் மாதங்கள் மூன்றா கியும் ஆசிரியர் அதைப்பார்க்க முடிக் காமலே இருந்தார். ராம முக்கு ஆக்கியமாக யிருக்கது. ஆலுைம் மறுபடியும் மூன். மாத காலம் பொறுத்திருந்து பார்த்தார். அப் பொ ழுதும் ஆசிரியர் முடிக் கவின் லே. மேல் ராமன் அ ைகத் திருத்தி எழுத விரும் புவதாகக கூறி ஆசிரியரிடமிருந்து வாங்கிக்கொண் டார். அதை உடனே இங்கிலாந்திலுள்ள விஞ்ஞா னப் பக் கிரிகை ஒன்றுக்கு அனுப்பி வைத்தார். அங்கப் பக்திரிகையின் ஆசிரியர், அதைப் பத்திரி

17 257