பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

கையில் பிரசுரித்து ஒரு பிரதியை ராமனுக்கு அனுப்பிவைத்தார். ராமனுக்கு அப்பொழுது 17 வயதுதான். அதைக் கண்டதும் அவருக்குண்டான ஆனந்தத்திற்கு அளவேயில்லை. அதை எடுத்துக் கொண்டு தமது ஆசிரியரிடம் ஓடினர். இப்பொழுது ஆசிரியர் அதை அாைகொடியில் வாசித்து முடித் தார். அவருக்கு வருத்தமும் சந்தோஷமும் கலந்து உண்டாயின. தம்முடைய மாணவன் இவ்வளவு சாமர்த்தியசாலி என்பதில் சந்தோஷம். தாம் முதலில் அலட்சியமாயிருந்தது குறித்து வருத்தம். ‘பத்திரிகைக்கு அனுப்புமுன் என்னிடம் ஏன் காட்டவில்லை’ என்று கோபமாகக் கேட்டார். தாங்கள் பார்த்தாய்விட்டது என்று கினைத்து அனுப்பினேன்.தயவுசெய்து மன்னிக்கவேண்டும்’ என்று ராமன் பதிலுரைத்தார். அதன்பின் ஒளி சம்பந்தமாகவும் ஒரு கட்டுரை எழுதி ஆங்கில விஞ் ஞானப் பத்திரிகைக்கு அனுப்பிவைத்தார்.

ராமன் எம். ஏ. பரீட்சையில் எல்லோரிலும் முதலாவதாகத் தேறினர். இவருடைய அறிவு நுட்பத்தைக்கண்ட இவருடைய ஆசிரியர் இவர் இங்கிலாந்திற்குச் சென்று விஞ்ஞானப் பயிற்சி பெற்றால் பெரிய விஞ்ஞானியாவார் என்று உறுதி யாக் கம்பினர். அதனல் சர்க்காருக்கு எழுதி இங்கி லாந்தில் படிப்பதற்குவேண்டிய பணத்தைக் கொடு க்குமாறு ஏற்பாடு செய்தார். ராமன் இங்கிலாந்திற் குப்போக ஆயத்தமானர். ஆனுல் ராமன் பலவீன ாேயிருந்தபடியால் அவர் இங்கிலாந்திற்குச் சென் முல் பிழைக்கமாட்டர் என்.று டாக்டர் கூறினர். அதல்ை அவர் இங்கிலாந்திற்குச் செல்ல முடியா மல் போய்விட்டது. 258