பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிலியோ

அ ங் கு வந்திருந்த ஜனங்கள் எல்லோரும் ஆராதனையில் ஈடுபட்டிருந்த பொழுது கலிலியோ அங்கே தொங்கவிடப்பட்டிருந்த பெரிய விளக்கு ஒன்று மெல்லிய காற்றில் அ ைச ங் து ஆடிக் கொண்டிருந்ததையே கவனித்துக் கொண்டிருக் தார். அந்த விளக்கு அதிகமாக ஆடிலுைம், குறைவாக ஆடிலுைம் ஆ ட் - ம் ஒன்றிற்கான நேரம் ஒரே அளவாக இருந்ததைக் கண்டார். அதுதான் நம்முடைய தொங்கட்டக் கடிகாரத் துக்கு அஸ்திவாரமாகும்.

அத்தகைய கடிகாரம் ஒன்று செய்தத முதன் முதலில் வைத்தியர்களுக்கே உபயோகமா யிருங் தது. வைத்தியர் நோயாளியின் கி லே ைம ைய o அறிவதில் நாடி பரிசோதனையே பிரதான மாகும். அதன் மூ ல மா. க வே நோயாளியின் இருதயம் எப்படி ேவ இல செய்கிறது என்பதைக் கண்டு கொள் கிருரர். இந்தக் காலத்தில் ைவ த் தி ய ர் கடிகாரத்தை ஒருகையில் வைத்துக் கொண்டு, ம று கையால் நோயாளியின் கையைப் பிடித்து நாடியில் ரத்தம் ஓடுவதைக் கணக்கிடுகிறர். ஆனல் அந்தக்காலத்தில் கடிகாரமில்லாமல் காடி ஒட்டக் தை நிச்சயமாகக் கூறமுடியாமல் கஷ்டப்பட்டார் கள். அந்தக் கஷ்டத்தைக் கலிலியோ கீர்த்து வைத்தார். அவர் வைத்தியத் தொழில் செய்யா விடினும் அதற்குச் செய்த சேவை மிகப் பெரிய தாகும்.

வைத்தியர்கள் நாடி பரிசோதனை_செய்வது போலவே உடம்பிலுள்ள உஷ்ண நிலையையும் * 21