பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

அவர் தம்முடைய ஆராய்ச்சி சாலைக்கு வங்து பிரசங் கம் செய்யுமாறு வேண்டிக்கொண்டார். அவ ருடைய ஆராய்ச்சிசாலையில் சாதாரணமான விஞ் ஞானிகள் பிரசங்கம் செய்யமுடியாது. எய்ன்ஸ்டீன் போன்ற மகாப்பெரிய விஞ்ஞானிகள்தான் அங்கே பிரசங்கம் செய்திருக்கிருரர்கள். அந்த கெளா வத்தை ராமன் சங்தோஷமாக ஏற்றுக்கொண்டு அங்குபோய்ப் பிரசங்கம் செய்தார்.

அதன் பின் வில்லன் மலையின் மீதுள்ள வான சாஸ்திர ஆராய்ச்சிசாலையார் அவரைத் தங்கள் ஆராய்ச்சி சாலைக்கு வரும்படி கேட்டுக்கொண்டார் கள். அங்கு தான் நூறு அங்குலம் அதாவது எட்டு அடி குறுக்களவுள்ள பெரிய துரதிருஷ்டிக் கண் டிை_இருக்கிறது. அதைவிடப் பெரியது வேறெங் கும் கிடையாது. அதன்வழியாக அண்டகோளங்

களைக் பார்க்கப் கிடைத்த துபற்றி ராமன் பரமசங் தோஷமடைந்தார். அங்கக் கண்ணுடியை அமைக் திருக்கும் திறமையைப் பற்றி வியக் கார். இந்த அற்புதமான அாரதிருஷ்டிக்கண்ணுடியை பார்க்கக் கிடைத்ததால் பூமியின் ஒரு கோடியிலிருந்து மற்றக் கோடிக்கு நான் பிரயாணம்செய்தது வீண்போக வில்லை’ என்று கூறினர்.

அதன்பின் கானடா தேசத்திலுள்ள மலைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தார்.அங்கே மலைகளின் மீது பனிக்கட்டி பாறைபாறையாக உறைக்திருக் கும். அதை ஆங்கிலத்தில் ‘கிளே ஜியர்’ என்று கூறுவார்கள். ஒருநாள் அத்தகைய கிளே ஜியர் ஒன்றைப் பார்ப்பதற்காக ராமன் சென்றார். அது 268