பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர். ஸி. வி. ராம ன்

பச்சையும், லேமும் கலந்த நிறமாக இருந்தது. அதி விருங் து பனிக்கட்டி ஒன்றை வெட்டிக் கொண்டு வரும்படிசெய்தார். அந்தக் கட்டியைக் ைக யி ல் எடுத்தபொழுது அ.து. எவ்வித கிறமும் இல்லாமல் இருந்தது. இதிலிருந்து ஒளி பனிக்கட்டி மீது படு வதின் காரணமாகக் கான் அதற்கு கிற முண்டா கிறது என்று தீர்மானித்தார். அந்த விஷயத்தைக் குறித்து அவர் ஊ ரு க் கு த் திரும்பி வந்த பின் அனே ஆராய்ச்சிகள் செய்து தாம் எண்ணியது சரி என்று கண்டார்.

ராமன் விஞ்ஞானம் சம்பந்தமாகப் பிரசங்கங் கள் செய்ததோடு இங்கிய நாகரீகத்தின் இணேயற்ற சிறப்புக்களைப் பற்றியும் இந்தியாவில் பண்டைக் காலத்தில் நடைபெற்ற கல்வி முறைகளே ப்பற்றியும் அமெரிக்காவில் பல இடங்களில் பிரசங்கம் செய் தார். இந்தியா சிறந்து விளங்கவேண்டும் என்ற ஆசையே எப்பொழுதும் ராமனுடைய மனதில் கிறைந்திருந்தது. ஆசிரியர் மில்லிகனுடைய ஆரா ய்ச்சி சாலைக்குப் போயிருக்க பொழுது அங்குள்ள மாணவர்கள் ராணுவப் பயிற்சி பெறுவதைக் கண்டதும் இந்தியாவிலும் அவ்விதம் செய்ய வேண்டு மென்று ஆச்ைகொண்டார்.

அமெரிக்காவிலிருந்து ராமன் இங்கிலாந்திற் கும் கார்வேக்கும் சென்றார். சென்ற இடங்களி லெல்லாம் விஞ்ஞானிகள் அவரை வரவேற்று உப சரித்தார்கள். இவ்விதமாகச் சுற்றுப்பிரயாணம் செய்துவிட்டு ராமன் இந்தியாவிற்குத் திரும்பி வந்தார். |

269.