பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ர். வி. வி. ராமன்

அதல்ை பல நிறங்களாகப் பிரிக்க முடியாத அணியிறமுடைய ஒளியை ஜலத்தினூடு செலுத்திப் பாரிக் கார். அப்பொழுது அங்க நிறத்தோடு வேறு ரிறங்களும் தோன்றின. ஊதாகிறம் அவ்விதமான ஒரு தனி நிறம். ஊதாநிறமான ஒளியை ஜலத்தி ாைடு செலுத்திப் பார்த்தபோது ஊதா நிறத்தோடு பச்சையும், ைேமும் தோன்றின. இந்த வித்தியாச மான தோற்றத்தைத்தான் ராமன் பலன்’ என்று கூறுகிருரர்கள்.

அதன் பிறகு வெவ்வேறு விதமான தணிகிற ஒளிகள் வெவ்வேறு விதமான புதிய கிறங்களே உண்டாக்குவதையும் ஒரே தனிநிறம் வெவ்வேறு வஸ்துக்களின் வழியாகச் செல்லும்பொழுது வெவ் வேறு விதமாக மாறுகிறதென்பதையும் கண்டார். இந்த விஷயங்களை அவர் வெளியிட்டதும் உலக மெங்கும் விஞ்ஞானிகள் இதைப்பற்றி ஆராய ஆரம்பித்தார்கள். இதுவரை சுமார் 1000 கட்டுரை கள் இது விஷயமாக வெளிவந்திருக்கின்றன. வஸ் துக்களின் அமைப்பைப்பற்றி தெரிந்து கொள்வ தற்கு இது மிகப் பெரிய ஆற்றல்வாய்ந்த சாதன மென்று விஞ்ஞானிகள் எல்லோரும் கருதுகிறார்

    • GT =

1929-ம் வருஷத்தில் அவருக்கு பிரிட்டிஷ் சர்க் கார் ‘ஸர்’ பட்டம் வழங்கினர்கள். ரோமாபுரியி லுள்ள இத்தாலிய சங்கம் அவருக்குத் தங்கப்ப்தக் கம் அளித்தது. இங்கிலாந்திலுள்ள பாரடே சங் கத்தார் தங்களிடம் வந்து பிரசங்கம் செய்யுமாறு அழைத்தார்கள். அவரும் மனைவியாரும் இங்கிலாந் திற்கும் ஐரோப்பாவிற்கும் சென்றுவிட்டு வந்தார் 45 Tெ,

277