பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியர்ர்கள்

இவ்விதம் கலிலியோ கணிதம், பெளதிகம் ஆ கி ய விஞ்ஞான சாஸ்திரங்களில் ஆராய்ந்து ஆராய்ந்து அரும் பெரும் மணிகளைச் சேகரித்துக் கொண்டுவரும் நாளில் 1604-ம் வருஷத்தில் வானில் புதியதோர் நட்சத்திரம் தோன்றியது. அதைக் கண்ட வானசாஸ்திரிகள் அதைக் குறித்து ஒன் அறும் விளங்காமல் திகைத்தனர். அதைச் சிலர் நட்சத்திரம் என்றும் சிலர் விண்வீழ் கொள்ளி என்றும் கூறினர். ஆல்ை யாரும் அது இதுதான் என்று நிச்சயமாகக் கூற முடியாமல் இருக்கார்

ஆ .

அப்பொழுது கலிலியோ அக்தப் புதிய ஒளி விண் வீழ் கொள்ளியுமன்று, கிரகங்களைச் சேர்க் த துமன்று, அவற்றிற்கு அப்பாலுள்ள கட்சத் திரங்களில் ஒன்றே என்று நிரூபணம் செய்தார். அவருடைய பிரசங்கத்தைக் கேட்க ஆயிரக் கணக் கான ஜனங்கள் வந்து அவருடைய பிரசங்க அறை யில் கூடிவிட்டார்கள். அவர் க ள் ஒருவர்மேல் ஒருவர் விழுந்துகொண்டு வந்து செருங்கி இடித்துக் கொண்டு உட்கார்ந்ததால் அக்த அறையில் எள் விழ இடமில்லாமல் ஆய் விட்டது. அவர்கள் மூச்சு விடக் கூட முடியாமல் கஷ்டப்பட்டார்கள். அதற்கு மேலும் கூட்டம் வந்துகொண்டே யிருந்தது. அதல்ை பிரசங்கம் திறந்த வெளியில் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. வெளியே மைதா னத்தில் வெயில் கடுமையாகக் காய்ந்துகொண் டிருந்தது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் 28