பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிலியோ

ஜனங்கள் எல்லோரும் கலிலியோவின் பிரசங்கக் தைக் கேட்பதற்காக அமைதியாக வெடித்துப் போயிருக்க தரைமீது உட்கார்ந்து கொண்டார் கள். அவர் அங்த மைதானத்தில் ஒரு மூலையி லிருந்த மண்மேட்டில் ஏறி நின்றுகொண்டு பிரசங் கம் செய்தார். அப்பொழுது ஜனங்கள் அந்தச் செம்பட்டை மயிரும், சப் பை மூ க்கு ம் உடைய தொப்பை ஆசிரியரை அப்படியே விழுங்கி விடு வதுபோல இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அதன்பின் அவர் ஒளி, கிறம், ஒலி முதலிய விஷயங்களைப் பற்றிப் பல நூல்கள் எழுதி வெளி யிட்டார். ஆல்ை அவர் வான சாஸ்திர விஷயங்க ஆளப்பற்றி 1609-ம் வருஷத்துக்குப் பின்னே அதிக மாக ஆராய ஆரம்பித்தார்.

அ ங் த க் காலத்தில் ஹாலந்து தேசத்தில் ஹான்ஸ் லிப்பர்ஷி என்று ஒருவர் மூக்குக் கண் ணுடிகள் செய்து விற்றுக்கொண்டிருந்தார். அவ. ருடைய சிறுவர்கள் ஒருநாள் சில கண்ணுடி வில்லைகளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கார் கள். அவர்களில் ஒருவன் தற்செயலாக உட்கவிக்க வில்லை ஒன்றைக் கண்ணருகிலும் புறங்கவிக்க வில்லை ஒன்றைச் சிறிது தாரத்திலுமாகப் பிடித்துக் கொண்டு தூரத்திலிருந்த மாதா கோவில் கோபுரத் கைப் பார்த்தான். அப்பொழுது அந்த கோபுரம் என் அருகிலேயே வந்துவிட்டது, பார்த்தீர்களா ? என்று கத்தின்ை. அதைக் கேட்ட அவனுடைய

== 29.