பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிலியோ

படாமல் 50 வருஷகாலம் ராபர்ட் ஹாக் என்பவர் கவனிக்கும்வரை உறங்கியே கிடக்கது. ஆல்ை இப் பொழுது அந்த சாதனத்தால் மனிதன் அறிந்து வரும் உண்மைகளும் அடைந்துவரும் நன்மை களும் அளவிறந்தன.

இப்படித் அாரதிருஷ்டிக் கண்ணுடிக்கும் பூதக் கண்ணுடிக்கும் அடிகோலியது போலவே அவர் ஒளியின் வேகத்தைக் கண்டுபிடிக்கும் விஷயத்துக் கும் அடிகோலினர். சாதாரணமாக ஜனங்கள் ஜடப்பொருள்களுக்குமட்டுமே வேகம் ‘ என்று ஒன்றுண்டு என்று கூறுவார்கள். சிறிதுநேரம் சிந்தித்துப் பார்ப்பவர்கள் ஒலிக்கும் வேகம் உண்டு என்று சொல்லுவார்கள். நீண்டதோர் குளத்தில் ஒரு கரையில் நின்றுகொண்டு எதிர்க்கரையில் வேஷ்டி துவைப்பவரை கோக்கில்ை அவர்களு டைய வேஷ்டி கல்லில் பட்டதும் கண்ணுக்குத் தெரிந்து சில விடிைகள் கழிந்தே கல்லிற்பட்ட தால் உண்டாகும் ஒசை காதுக்கு வந்து எட்டுகிற தைக் காணலாம்.இப்படி ஜடப்பொருளல்லாத ஒலி என்னும் சக்திக்கு வேகம் உண்டென்றாலும் ஒளி என்னும் சக்திக்கும் வேகம் உண்டு என்று யாரால் கூற முடியும்? ஆனல் கலிலியோ அங் த சக்தியும் வேகமுடையதாகவே இருக்க வேண்டும் என்று கூற்றியதோடு அங் த வேகத்தை அளங்தறிய முயலவும் உலகத்தில் ஒளியின்வேகத்தை அளக்கச் செய்தார். முதல் முயற்சி இவருடைய முயற்சி தான். ஓரிரவு இரண்டு நண்பர்களே சிலமைல் அாரத்துக்கு

3. 35