பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

அப்பால் பிரிந்து கிற்கும்படி செய்து ஒவ்வொருவர்

கையிலும் ஒரு விளக்குக் கொடுத்து வைத்தார். அந்த இருவர் கின்ற இடங்களுக்கு மிடையில் ஒளிக் குத் தடை செய்யக் கூடிய மாமோ செடியோ எதுவு மில்லாமல் இருக்கது. இரண்டு லாக்தர்களும் துணி யால் மறைக்கப்பட்டு எரிந்து கொண்டிருக்கன. ஒருவர் துணியை அகற்ற வேண்டும், அப்பொழு துள்ள நேரத்தைக் குறித்துக்கொள்ள வேண்டும். அந்த லாங்கர் வெளிச்சத்தை அடுத்தவர் கண்டதும் தமது லாந்தர் துணியை அகற்றவேண்டும். அந்த வெளிச்சத்தைக் கண்டதும் முதல் லாங் தர்காரர் அந்த நேரத்தைக் குறித் துக்கொள்ள வேண்டும். முதலில் குறித்த நேரத் தக்கும் இரண்டாவது குறித்த நேரத்துக்குமுள்ள வித்தியாசமே இடை யிலுள்ள தாரத்தை இரண்டாக்கிய தாரத்தை ஒளி யானது கடந்த கோமாகும். அதிலிருந்து ஒளியின் வேகத்தைக் கணக்காக்கலாம் என்று கலிலியோ எண்ணினர். அவர் எண்ணிய யோசனை சரியான தேயாயினும் அவர் குறிப்பிட்ட அாரம் அதிகமான தாக இராததால் வேகத்தைச் சரியாகக் கண்டு கொள்ள முடியாது போயிற்று. ஆயினும் ஒளியின் வேகத்தை அறிதல் அவசியம் என்று உலகிற்கு ஆசை யூட்டியவர் அவரே. அதன் பிறகே 1675-ம் வருஷத்தில் டேனிஷ் வானசாஸ்திரி ரோமர் என் பவர் ஒளியின் வேகம் ஒரு செக்கண்டுக்கு 186,500 மைல்கள் என்று கண்டுபிடித்தார்.

54