பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிலியோ

கலிலியோ து ரதிருஷ்டிக் கண்ணுடியைக் கண்டுபிடிக்க தும் அதை எடுத்துக் கொண்டுபோய் வெனிஸ் நக கதிலுள்ள சட்டசபை யாரிடம் காட் டிர்ை. அவர்கள் அதைக கண்டு வியந்து பாராட்டி அவருடைய சம்பளக்கை ஐ.நாறிலிருந்து ஆயிர மாகக் கூட்டினர்கள்.

அவ்வளவுதான், வங்கு பார்க்தாலும் துணர திருஷ்.டிக் கண்ணடி விஷயமே பேசப்படலாயிற்று.

அங்க அற்புத க்கைக காண விரும்பி அனுதினமும் ஜனங்கள் அவருடைய விட்டுக்கு ஆயி க்கணக்காக

வர ஆரம்பிக் கார்கள். ஒரு நாள் அவருடைய ண்ைபன் ஒருவன் ஜனங்கள சரியாகப் பார்க்க விடு(ெரர்கள் இல்ல என்.ய எண்ணி அங்கக் கண் முறைடியை மாகாகோவில் கோபு. க் கிற்கு கொண்டு சென் (ரன். ஆணுல் அதை வனே கண்டுகொண்டு விட்டான். அவ்வளவுதான் ஜனங்கள் அவன் மீது பாய்ந்து அதைப் பிடுங்கிக்கொண்டு அதன் மூலம் பார்க்க ஆரம்பிக் கார்கள். ஆ மறு ம ணி சோம் கழித்துக் கான் அக் கச் சி. கண்ணடிக் குழாய் ாண்பன் கையில் வந்து சேர்க்கது.

அங்கச் சிறுகுழாய் மூலமாக கலிலியோ முதன் முதலாக சக்திய மண்டலத்தையே ஆராய்ந்தார். சம்முடைய பூமியில் இருப்பதுபோலவே அதிலும் மலைகள் காணப்படுவதாகக் கூறினர். ஆ ைல் அரிஸ்டாட்டில் கட்சியார் அது எப்படி இருக்க முடியும் ? அம்புலி உருண்டையாகவும் வழ வழப் பாகவும் அல்லவோ காணப்படுகிறது என்று கூறி 35