பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

கலிலியோ கண்டு கூறியதை ம் ப மறுத்து விட்டார்கள்.

அதன் பின் அவர் தம்முடைய அாரதிருஷ்டிக் கண்ணுடி மூலமாக கிரகங்களை ஆராய்ந்தபொழுது, சூரியனைச் சுற்றி கிரகங்கள் ஓடுவதுபோலவே வியா ழனைச் சுற்றியும் சில கிரகங்கள் ஓடுவதைக் கண் டார். ஆல்ை அரிஸ்டாட்டில் பக்தர்கள் அதை முன்னிலும் அதிகமாக ஆட்சேபிக்கலானர்கள்.

“ அது எப்படியிருக்க முடியும் ? இரண்டு கண் கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத்துவாரங் கள், ஒரு வாய் என நம்முடைய தலையில் ஏழு துவாரங்களே உள. அதேபோல் உலோகங்களும் எழுதான் கிழமைகளும் எழுதான். அ. த ைல் கிரகங்களும் எழுதான். அத ம் க தி க ம் இருக்க முடியாது ‘ என்று வாதித்தார்கள்.

அதற்கு கலிலியோ ‘ அதிருக்கட்டும் இந்தக் குழாய் மூலம் கோக்குங்கள், எது சரி என்று அறி வீர்கள் “ என்றுகூறி குழாயை நீட்டினர்.

அவர்கள் அதை வாங்கி வானத்தை நோக்கி ர்ைகள். அவர் கூறியபடியே வியாழனைச் சுற்றிக் கிரகங்கள் ஓடுவதைக் கண்டார்கள். ஆ யி னு ம் ‘ அது சரிதான். ஆனால் அவை வெறுங் கண் ணுடிக்குத் தெரியவில்லை அல்லவா? அதல்ை அவற் றைப் பற்றி நமக்கு என்ன கவலே ?’ என்று கூறினர்கள்.

ஆயினும் கலிலியோ தம்முடைய வானசாஸ் திர ஆராய்ச்சியைத் தம்முடைய வீட்டின் மேல் 36