பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

விட்டாரே என்று பல்லேக் கடித்துக்கொண்டு பகை மை சீர்க்க வழி என்ன என்று சிந்திக்கலானர்கள். ஆகவே அவர்கள் கலிலியோவை மதவிரோதி என் ற அாற்ற ஆரம்பித்தார்கள். அதற்கு ஆதார மாக அவர்கள் அவர் சூரியன் சுற்றவில்லை பூமி கான் சுற்றுகிறது என்று கூறியதை எடுத்துக் காட்டினர்கள்.

அக்கக் காலத்தில் ஜனங்கள் எல்லோரும் டோலிமி என்னும் வானசாஸ்திரி கூறியதையே கம்பி வந்தார்கள். அவர் பூமி அசைவதில்லை. அதன் மீது வானமானது ஒரு கிண்ணம்போல் கவிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கிண்ணத்தின் மீகே சூரியன் சந்திரன் கிரகங்கள் நட்சத்திரங்கள் எல்லாம் பதிக்கப்பட்டிருக்கின்றன. வானம் சுற் றப்படுகிறது. அப்பொழுது அ ைவ க ளு ம் 5ம் முடைய பூமியைச் சுற்றி வருகின்றன எ ன் று கூறினர்.

அதற்கு ஆதாரமாக அவருடைய சிஷ்யகோடி கள் வானின் ஈடுவில் சூரியன் அசையாது கிற் கிருன் என்றும் பூமி அசையாது கிற்க சூரியன் தினங்தோறும் உதித்து அஸ்தமிக்கிருன் என் அறும் பைபில் என்னும் கிறிஸ்தவ வேதத்தில் கூறி யிருப்பதை எடுத்துக் காட்டினர்கள்.

ஆல்ை டோலிமியின் கருத்து தவறு என்றும் சூ ரிய ன் தா ன் அசையாதிருக்கிறது என்றும் அதைச் சுற்றி பூமியே ஒடுகிறது என்றும் கோப்பர் கிக்கஸ் என்னும் போலந்து தேசத்து வானசாஸ்

38 __