பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலிலியோ

திரி அதற்குச் சுமார் எழுபது வருஷங்களுக்குமுன் கூறினர்.

நம்முடைய அறிஞர் கலிலியோவும் ஆரம்பக் தில் டோலிமி கூறியதையே நம்பி வந்தபோதிலும் ஆராய ஆராய அதைத் தவறு என்றும் கோப்பர் விக்கஸ் கூறுவதே சரி என்றும் கண்டார். ஆயினும் கோப்பர் கிக் களின் சித்தாந்தமானது கலிலியோ வியாழனைச் சுற்றிவந்த கோளங்களையும் சூரியனில் க று ப் புப் பிரதேசங்களையும் கண்டபின்னரே உறுதி செய்யப்பட்டு கால் ஊன்றக் கூடியதாயிற்று.

ஆனல் அரிஸ்டாட்டில் சிஷ்யர்கள் “ஆதவ னுக்கும் மறு உண்டோ ? அவனிடம் மறுவுண்டு என்பது கலிலியோவின் கண்ணின் குற்றமாயிருக் கும் அல்லது அவருடைய கண்ணுடியின் குற்றமா யிருக்கும்’ என்று கூறி அவரைக் கேலி செய்தார்

து T.

ஆனல் சூரியனில் காணப்படும் கறுப்புப் பிர தேசங்கள் சில பெரியனவாயும் சில சிறியனவாயு மிருக்கும். அவற்றுள் பெரியவைகள் காணும் பொழுது அவைகளே காம் அாரதிருஷ்டிக் கண்ணுடி யில்லாமல் சாதாரணமான ஜன்னல் கண்ணுடியில் புகையூட்டிக் கொண்டு பார்த்தால் கூட கன்கு புல குைம். அப்படி யிருந்தும் அந்தக் காலத்தில் அறி ஞர்கள் பிரத்யட் சப் பிரமாணத்தைக்கூட கம்ப மாட்டோம் என்று மறுத்துவிட்டது எவ்வளவு ஆச்சரியமான விஷயம் !

59