பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ஆனல் கலிலியோவும் அவரைப் பின்பற்றி இதர வானசாஸ்திரிகளும் சூரியனில் கறுப்புப் பிரதேசங்கள் காணப்படுவதாகக் கூறுகிருரர்களே, அவை உண்மையிலேயே கறுப்புப் பிரதேசங்கள் தான? அல்ல. அவற்றின் விஷயம் இதுவாகும்:

சூரியன் கட்டியான பங்துபோல் ஆக்கப்பட்ட கோள மன்று. பலவிதமான வாயுக்களால் ஆன தாகும். அதன் மேற்புறம் அதிக உஷ்ணமாகவும் அதல்ை அதிக ஒளி உள்ளதாகவும் இருக்கிறது. அடியிலுள்ள உஷ்ணவாயுக்கள் சில சமயங்களில் அதிகமாக விரிந்து மேலே கிளம்பி மேற்புறமுள்ள வாயு மண்டலத்தைக் கிழித்துக்கொண்டு வெளியே வரும். அப்பொழுது அந்தத் துவாரங்கள் வழி யாக சூரியனின் உட்புறம் நம்முடைய கண்களுக் குப் புலகுைம். அ ங் த உட்புறத்திலும் தீயே எரிந்துகொண்டிருக்கிறது. ஆல்ை வெயிலொளி முன் விளக்கொளி பிரகாசமாகத் தோன்றாதது போல - வெளிப்புறத்துமுன் உட்புறம் கறுப்பா கத் தோன்றுகிறது. அதைத்தான் கலிலியோவும் வானசாஸ்திரிகளும் சூரியனுடைய கறுப்புப் பிா தேசங்கள் என்று கூறுகிருரர்கள். அந்த மாதிரிக் துவாரங்கள் அதிகமாக உண்டாவது பதினொரு வருஷங்கட்கு ஒரு முறை என்றும் அப்படி உண் டாகும் காலங்களில் கம்முடைய பூமி பாதிக்கப் படு கிறது என்றும் அந்த வருஷங்களிலேயே அதிக மான மழை பெய்கிறது என்றும் இது போன்ற பல விஷயங்களை வானசாஸ்திரிகள் கலிலியோ கண்டு 40