பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

என்பவரைக் கேலிசெய்கிருந்ததாகவும் அவரு டைய பகைவர்கள் கூறினர்கள்.

ஆதலால்தான் அவரை 1633-ம் வருஷம் ஜூன் மாதம் 22-ம் தேதி கிறிஸ்துவ மத விசாாணேசபை முன் கொண்டுவந்து கி று க் தி ைர் க ள். அப் பொழுது அவர் சித்திரவகைக்குப் பயங்து தாம் சூரியன் அசையவில்லை என்று கூறவில்லை என்ப தாகவும் கோப்பர் கிக்களின் வாதங்கள் அவ. ருடைய சித் தாக்கத்தை ஸ்தாபிக்கப் போதியவை அல்ல என்றே கூறியதாகவும் கூறினர்.

இதை மதக்குருமார் தங்களை ஏய்க்கக் கூறும் மொழிகளாகவே கருதினர்கள். ஆமாம், அப்படித் தான். அவர் சூரியன் அசைவதாகத் தான் கூறி ர்ை. ஆனல் சமயவாதிகள் கூறுவதுபோல சூரியன் பூமியைச் சுற்றுவதாகக் கூருமல் சூரியன் தன்னைத் தானே சுற்றிக்கொள்கிறது என்றுதான் கூறினர். கோப்பர் கிக்கஸ் வாதங்கள் போகாகென்று கூறி ஞரே ஒழிய கோப்பர் கிக்கஸ் சித்தாக்தம் தவறு என்று கூறவில்லை.

ஆதலால் மூன்று நாட் சென்றபின் அவர்கள் அவரை மறுபடியும் அழைத்து விசாரணை செய் தார்கள். ா அப்பொழுது அவர் ‘கம்முடைய வேத நூலை ஆதாரமாகக் காட்டுகிறீர்கள். ஆல்ை அது சாம்: விண்ணுலகம் செல்வதற்கான வழியைக் காட்டுவ, தற்காக உண்டானதே அன்றி வானில் காணப் படும் விக்தைகளே விளக்குவதற்காக உண்டான

43