பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியர்ர்கள்

சித்தாந்தங்களைக் கூறித் தம்முடைய சிறங்க சிஷ்ய கிைய டாரிஸெல்லியைக் கொண்டு எழுதுவித்து வந்தார். அந்த சுரம் அதிகப்பட்டு 1842-ம் வருஷம் ஜனவரி மீ 8வ. 78-வது வயதில் அமருலகு அடைந்தார்.

இப்பொழுது பெரு விருட்சமாகிப் பல துறை களிலும் பயன் தந்து நிற்கும் பெளதிக சாஸ்திரக் துக்கு அஸ்திவார மிட்டவர் ஆங்கில காட்டுப் பேரறிஞர் கியூட்டன் ஆவார்.அதற்கு அடிகோலிய வர் கலிலியோதான் எ ன் ரு ல் கலிலியோவின் பெருமையை யாரால் அளவிட்டு அறிய முடியும்?

அவர் மனித ஜாதியின் அறிவுக்கும் உடலுக் கும் அதிகமான பயன்தரக்கூடிய கடிகாரம்-உஷ் ணம் அளக்கும் கருவி-யூதக் கண்ணுடி-துணர திருஷ்டிக் கண்ணுடிபோன்ற பல நாகன சாதனங் கஜள அளித்திருக்கின்றாரர். அவற்றின் உகவியால் மனிதன் அறிந்துவரும் விஷயங்கள் நாளுக்குகாள் அமோகமாகப் பெருகிவருகின்றன.

ஆனல் உலகத்துக்கு அவர் செய்துள்ள உன்னதமான சேவை மனிதனுடைய அறிவுக்கு கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலும் கி றி ஸ் த வ மதகுரு போப்பாண்டவரும் பூட்டியிருந்த விலங்கு க2ள அறுத்தெறிந்து சுதந்திரம் அளித்ததேயாகும். கடவுள் ம னி த னு க் கு அறிவைத் தந்தார். கலிலியோ அறிவுக்கு விடுதலை தங்தார், அவ் வளவே கூறமுடியும்.

46