பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூட்டன்

_ieறக்கி விட்ட நான்கு வ ரு ஷங்க ளு க் கும் _டு செய்யத் தக்கவாறு அதிக சிரத்தை யோடும், ஆவலோடும் கல்வி பயிலலார்ை. அதல்ை அடுத்த வருஷத் கிலேயே மெட்ரிக்குலேஷன் பரீட்சையில் தேறி விட்டார். அதன்பின் 1665-வருஷம் ஜனுவரி மாதத்தில் ‘கலாகிபுணன்’ என்னும் பி. ஏ. பட்ட மும் பெற்றார்.

இவ்விதம் பட்டம்பெற்ற 1665-ம் வருஷமும் அதற்கு அடுக்க வருஷமும் அவருடைய வாழ் நாளில் மிகச் சிறக்க வையாகும். அவர் உலகத்துக் குக் கூறிய மூன்று முக்கியமான விஷயங்கள் அங்த இரண்டு வருஷங்களிலேயே அவரால் கண்டு பிடிக் கப்பட்டனவாகும்.

இப்பொழுது கணித சாஸ்திரக்கில் பைகாமி யல் தீயரம் ‘ என்றும் ‘கால்குலஸ்’ என்றும் கூறப்பெறும் அதிமுக்கியமான இரண்டு முறை களையும் 1665-ம் வருஷத்தில் கண்டுபிடித்தார்.

அடுத்த வருஷத்தில் அவர் தமது சொந்த ஊராகிய உல்ஸ்தோர்ப்பில் ஒருநாள் ஒரு தோட் ட த்தில் உட்கார்ந்திருந்த பொழுது, ஆப்பிள் மரம் ஒன்றிலிருந்து ஒரு பழம் விழுவதைக் கண்டார். அவ்வளவுதான் அவருடைய மனம் அதில் ஆழ்ந்து போய் விட்டது. ஆப்பிள் பழம் மரத்தினின்றும் பிரிங் தால் தன் இஷ்டம்போல் எங்கு வேண்டுமான லும் போகலாமே, ஆகாயத்தில் பறந்து செல்ல லாமே, அப்படிக்கின்றி அது கீழே பூமியில் வக்து விழுவானேன்?

55