பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூட்டன்

— , சிக் கொண்டிருக்கின்றன அல்லவா. இவைகளின் ஏதேனும் ஒன்றின் நிறையை இாட்டித்தால் அ'ை களுக்கிடையே நிகழும் ஆகர்ஷண சக்தியும் இரr டிப்பாகும். அவைகளுக்கிடையிலுள்ள தூரத்திை இரட்டித்தால் ஆகர்ஷண சக்தி கால்வாசியாகசி குறைந்துவிடும்.

பூமி உருண்டை என்று சொன்னலும் வடதுரு வத்திலும் தென்துருவத்திலும் சிறிது கட்-ை யாகவே இருக்கிறது. அதாவது பூமத்திய ாேகை: கும் பூமியின் மத்திக்குமுள்ள தூரம் துருவத்துக்குழி பூமியின் மத்திக்குமுள்ள தாரத்தை விட 18 மைசி அதிகம். ஆதலால் பூமத்திய ரேகையில் ஆகர்ஷணி சக்தி குறைவு. அங்கக் காரணத்தால் ஒரிே பொருள் துருவத்தில் நிறுத்தாலுள்ள கிறையை விட பூமத்தியரேகையில் கிறுத்தால் குறைவாசி இருக்கும்.

அகல்ை கம்முடைய உடம்பு பூமத்திய ாேசிை யில் மற்றயிடங்களில் தோன்றுவதை விட லேசாகதி கோன்றும். அதிக உயரம் துள்ளமுடியும். அதிே காரணத்தால் கடிகாரமும் துருவத்தில் ஒடுவதிை விட பூமத்யரேகையில் மூ ன் ற ைர கிமிஷம் மெதுவாக ஒடும்.

இவ்விதம் கியூட்டன் கண்டு கடறிய ஆகர்ஷணி சக்தி விதியே சகல விஞ்ஞான சாஸ்திரங்களுக்கும், அஸ்திவாரமாகும். பிரபஞ்ச முழுவதிலும் சகன், பாகங்களும் பிணேங்து கிற்கும் ஏக வஸ்துவாகசி செய்து சிற்பது இந்த விதியே என்று

5