பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

-

மூன்றாவது விதி

‘எந்த அசைவு கிகழ்ந்தாலும் அதற்கு நேர் மாருன அசைவு அதே அளவில் நிகழும்’

நாம் எந்த வேகத்தில் பங்தைச் சுவரின் மீது எறிகிருேமோ அதேவேகத்தில் சுவரும் பந்தை எறிகின்றது. இந்தக் காரணத்தால்த்தான் போர் வீரர்கள் துப் பாக் கி சுடும்பொழுது ஜாக்கிரதை யாக இல்லாவிட்டால் குண்டு பறந்ததும் பின்னல் சாய்ந்து விடுவார்கள்.

இத்தகைய சக்தி ஒன்று இருப்பதாகக் கண் டதும் கியூட்டன் அது சம்பந்தமான தத்துவத்தை. வைத்துச் சந்திரன் பூமியைச் சுற்றிச் சுழல்வதை ஆராய்ந்து பார் க் தார். சந்திரனுடைய கிறை, பூமியினுடைய நிறை, அவற்றிடையே யுள்ள தூரம் இவைகளைக் கொண்டு சந்திரன் பூமியை ஒருதரம் சுற்றிவர எத்தனை நாட்கள் ஆகும் என்று கணக் கிட்டார். சந்திரன் பூமியை 28 நாட்களில் சுற்றி. வ ரு வ ைத எல்லோரும் அறிவார்கள். நியூட்ட அடைய கணக்கு இதற்கு ஒத்துவரவில்லை. அத ல்ை அவர் அந்த விஷயத்தை அ த ற் கு மே ல் ஆராயாமலும் வெளியிடாமலும் கி று த் தி விட்டு: வேறு விஷயங்களைச் சிந்திக்கலானர்.

அப்பொழுது அ வரு டைய மனம் ஒளியின் தன்மையிலும் துாரதிருஷ்டிக் கண்ணுடி அமைப் பிலும் சென்றிருந்தது. முதன் மு. த லாகத் துார திருஷ்டிக்கண்ணுடி செய்யும் முறையைக் கையாண் டவர் க லி லியோ தான். நாம் மழை பெய்யும் 58