பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூட்டன்

பொழுது வெளியே ஒரு பாட்டிலை வைத்தால் மழை ஜலம் மிகச் சிறிய அளவேதான் அதனுட்செல்லும். ஆல்ை ஒரு பெரிய “புனலே பாட்டில் வாயில் வைத் தால் அப்பொழுது அதிகமான ஜலம் உள்ளே

செல்லும். அதுபோல்தான் நாம் ஒரு நட்சத்திரத்

தைப் பார்த்தால் அதன் ஒளியில் மிகச்சிறிய அள

வே 5 ம் மு ைட ய கண்களுக்கு வந்துசேர்கிறது.

அதல்ைதான் நம்முடைய கண்களுக்கு அந்த நட்சத்

திரம் தெளிவாய்த் தெரியவில்லை. அதன் ஒளி அதிகமாகக் கண்களுக்கு வந்துசேரும்படி செய்ய

முடியுமானல் அப்பொழுது கட்சத்திரத்தை வெகு

தெளிவாகக் காணலாம். அ ப் ப டி அதிகமான

ஒளியை வாங்கித் தருவதற்காக கலிலியோ இரண்டு. பக்கமும் புறங்கவிங் த கண்ணுடி வில்லை’ களை

உபயோகித்தார். 5 ம் மு ைடய கண்ணிலுள்ள

வில்லை சாதாரணமாக காலேவீசம் அங்குல அகலங் தான் உள்ளது. அதல்ை நாம் ஒரு அங்குலம்

அகலமுள்ள கண்ணுடி வில்லையை உபயோகித்தால்

ஒன்பது மடங்கு ஒளிவந்து சேரும்.

ஆனல் கலிலியோ புறங்கவிங்க கண்ணுடி வில்லை”யை உபயோகித்துச் செய்த தூரகிருஷ்டிக் கண் ணுடியில் சில முக்யமான குறைகள் காணப் பட்டன. ஒளியானது முக்கோணப் பளிங்கின் மூலம் செல்லுமானல் பல கிறக்கதிர்களாகப் பிரியு. மல்லவா? புறங் கவிக்க கண்ணுடிவில்லை என்பது இரண்டு முக்கோண வில்லைகள் சேர்ந்தது தானே! அதல்ை கலிலியோசெய்த அாரதிருஷ்டிக் கண்ணுடி 59.