பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூட்ட்ன்

அதல்ை இப்பொழுது கியூட்டன் தத்துவத்தை அனுசரிக்கேதுராகிருஷ்டிக் கண்ணுடிகள் செய்யப் படுகின்றன. இப்பொழுது அமெரிக்காவில் வில்ஸன் மலையின் மீது வைத்துள்ள துார கிருஷ்டிக் கண்ணுடிதான் பெரியது. அதன் கண்ணுடி 100 அங்குல அகல முடையதாகும். ஆயினும் அமெரிக் காவிலேயே பாலோமர் மலையின் மீது 200 அங்குல அகல முள்ள கண்ணுடி ஒன்று செய்து வைக்க வேலை கடந்து கொண்டிருக்கிறது. அதுதான் இது, வரை உலக க் தி ல் செய்யப்பட்டதுார கிருஷ்டிக் க ண் ணு டி களி ல் மிகப்பெரியதாகும். 60 மாடி களுள்ள வானளாவும் ம | ள ைக க ளே ஆண்டு ஒன்றுக்குள் கட்டிமுடிக்கக் கூடிய சாமர்த்திய முள்ள எஞ்சினியர்கள் அமெரிக்காவில் உளர். ஆ யி னு ம் இங்கத் தாரதிருஷ்டிக் கண்ணு டியைச் செய்ய அவர்களுக்கு 12 வருஷங்கள் ஆயின என் முல் அதன் அருமையையும் அ ைத சி செய்வதி லுள்ள சிரமத்தையும் அ றி ங் து கொள்ளலாம். அங்கக் கண்ணுடியின் அகலம் 200 அ ங் குல ம், குறுக்களவு 36 அங் , கிறை 25 டன். இக் கப் பிர மாண்டமான தூரதிருஷ்டிக் கண்ணுடி மூலம் பார்க் கும் பொழுது சந்திர மண்டலமானது பதினுயிரக் கணக்கான மைல்களுக்கப்பால் இருக்க போதிலும் 25 மைல் துராத்தில் இருப்பது போலவே தோன் ஆறும். ஒரு மெழுகுவர்த்தியானது பதினுயிரம் மைல்களுக்கப்பால் எரியுமானலும் அதை அங்த அாரதிருஷ்டிக் கண்ணுடி காட்டி விடும். சாதாரண

6F