பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞா ன ப் பெரிய ர் கள்

ஆர்க்கிமிடீஸ்

இரண்டாயிரம் வருஷங்களுக்கு அதிகம் ஆய்விட்டன. இக் காலி தேசத்துக்குக் தெற்கே மத்திய தரைக் கடலில் விளிலி என்ற பெயருடைய ஒரு சிறு தீவு இருக்கிறது. அக்கக் கலைக்கில் ஹைரோ என்ற அரசன் ஆட்சி செய்துகொண்டி ருக்கான். அப்பொழுது ஒரு நாள், அவனுடைய தலைநகரமாகிய லைாக் கூஸில் வாழ்த்த ஜனங்கள் ஒர் அதிசயத்தைக் கண்டார்கள்.

அன்று மாலை, பிரதானமான கடைத் தெரு வில், வழக்கம் போல ஜனங்கள் ஏராளமாகக் கூடி யிருந்தார்கள். அங்கே ஹோட்டல்களின் வாசலில் காற்காலிகளைப் போட்டு, ஒய்னே ஷர் பக்தோ குடித்துக்கொண்டு சங்தோஷமாகக் கடல்காற்று வாங்கிக்கொண்டிருக்கார்கள். அழகான வண்டி களில் பெண்கள் புன்னகை செய்துகொண்டும் பேசிக்கொண்டும் போர்ைகள். சாமான்கள் ஏற்றிய மாட்டு வண்டிகள் அசைக்கு அசைந்து போய்க் கொண்டிருக்கன. துறை முகத்துக்கு வந்து சேர்ந்த கப்பல்களிலிருந்து மாலுமிகள் ஹோட்டல் களே காடி வங் துகொண்டிருந்தார்கள்.

ஆல்ை அதென்ன சப்தம்? அங்கே யார் ஓடி வருவது? அவன் என்ன அம்மணமா பிருக்கிருனே, அது ஏன்?-அங்கக் கடைத் தெருவில் திடீரென்று