பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

போல் தோன்றுகிறது.அதே காரணத்தில்ைதான் ஒரு நாணயத்தை ஒரு பாத்திரத்தின் அ டி யி ல் வைத்து ஜலம் ஊற்றில்ை அது அடிப்பாகத்தில் காணப்படாமல் சிறிது உயர்ங்கே காணப்படுகிறது.

இப்பொழுது கியூட்டன் உபயோகித்த பளிங்கு முக்கோண வடிவுடையது. அப்படியாலுைம் ஒளி யானது அதனுள் செல்லும் பொழுதும், பின் அதை விட்டு வெளியே வரும் பொழுதும் வளைந்தே செல்லும். அதல்ை அவர் பளிங்கின் மீது படும் - செய்த ஒளி பளிங்கினுாடு சென்று கதவுத் துவாரத்துக்கு நேரே சுவரில் விழாமல் வேறு இடத் தில்தான் விழும். ஆனல் அந்த ஒளி அவ்விதம் வெண்ணுெளியாக விழாமல் ஏழுகிற வொளியாகவே விழுகின்றது.

அதன் பொருள் யாது ? நாம் இதுவரை தனி வஸ்து என்று எண்ணிக் கொண்டிருந்த வெண் ணுெளி எழுகிற ஒளிகளால் ஆக்கப்பட்டது என் பதும், அவை ஒன்றுக்கொன்று அ தி க ம க வளையும் தன்மையன என்பதும், அவற்றுள் ஊதாக் கிரணம் அதிகமாயும், சிவப்புக்கிரணம் குறை வாகவும் வளைகின்றன என்பதும், அகனலேயே அ ைவ ஊதா-கருநீலம்-நீலம் -பச்சை-மஞ்சள்ஆரஞ்சு-சிவப்பு-என்ற வரிசையிலேயே எப்பொழு தும் காணப்படுகிறது என்பதும் புலகிைன்றன.

ஆல்ை கியூட்டனுடைய அ றி வு அக் கடன் திருப்தியடைந்து விடவில்லை. ஏழு கிமங்கள் என்று கூறுகிருேமே இந்த ஏழு நிறங்கள் மட்டும் தாம் 64