பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

செல்லும்படி செய்தார். அதனூடு சென்ற அந்த கிறக்கதிர் அப்படியேதான் மறு பக்கம் வந்தது. அதனுல் கிறக்கதிர்கள் தனி வஸ்துக்கள் தான் என்று முடிவு செய்தார்.

இந்த உண்மையைக் கண்டதும் பிரபஞ்சத்தில் காணப்படும் சகல வஸ்துக்களின் நிறத்துக்குமுரிய காரணம் விளங்கிவிட்டது. அதுவரை எல்லோரும் வஸ்துக்களின் கிறம் வஸ்துக்களிலேயே உண்டா கின்றது என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனல் கியூட்டன் “அப்படியன்று. கி ற ங் க ளே வஸ்துக்கள் உண்டாக்க வில்லை, அவற்றின் மீது விழும் ஒளிக்கதிர்களே நிறத்தை உடையன. ஒரு வஸ்து சிவப்பு என் ருல் அது தன் மீதும் விழும் சிவந்த கதிர்களை ஈம்முடைய கண்களுக்கு அனுப் பவும் மற்ற கிறக் க தி ர் க ஆள விழுங்கி விடவும் .ெ சய் கி ன் ற து என்பதே பொருள்’ எ ன் று விளக்கிக் கூறினர்.

இப்படி கியூட்டன் ஒரு கண்ணுடித்துண்டின் மூலம் வெண்ணுெளியைப் பல கிற ஒ வரி யாக ச் செய்து காட்டிய பின்னரே, மழைக்காலத்தில் கண்ணேக் கவரும் வானவில்லின் காரணம் புலப் படலாயிற்று. வான வில்லிலும் அதே ஏழு கிறங் கள்தாம் காணப்படுகின்றன. அது உண்டாவதும் மழை கொட்டும் பொழுதன்று, சிறு துன ற லாக விழும் பொழுது வெயில் அடித்துக் கொண்டிருக் கும் பொழுதும்தான். ம ைழ த் து எளி க ள் முக் கோணப் பளிங்கு போலிருந்து தம்மீது விழும்

6