பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கியூட்டின்

ஆல்ை ஒளியின் இந்த ஒட்டம் எத்தகையது? துண்ணிய அணுப் பிரமாணமான பொருள்கள் ஒளி விடும் வஸ்துக்களிலிருந்து புறப்பட்டு கண் களிடம் ஓடிவருவதே ஒளியென்றும் அ ைவ கண்களில் பட்டதும் அவற்றிலுள்ள தசைகள் ஒளி உணர்ச்சி அடைவதே நாம் பார்ப்பதாக எண்ணுவ தாகும் என் ஆறும் கியூட்டன் கூறினர்.

இவ்விதம் கியூட்டன் கூறிய ‘வஸ்துப் புறப் பா ட் டு க் கொள்கை'யே 19-ம் நூற்றாண்டுவரை அறிஞர்களுடைய சித்தாக்கமாக இருந்து வந்தது. அதேபோல் உ ஷ் ண மு. ம் ஒரு வஸ்துவாகவே கருதப்பட்டு வந்தது. ஆல்ை அந்த நூற்றண்டி லிருந்த விஞ்ஞானிகள் உஷ்ணமாக்கிய இரும்புக் குண்டு நிறை கூடாததாலும் இரண்டு வஸ்துக்களை ஒன்றாேடொன் று தேய்த்தால் உஷ்ணமுண்டாவ தாலும் உஷ்ணமானது வஸ்துவன்று சக்தியே என்று தீர்மானித்தார்கள். அப்பொழுதுதான் அவர்கள் ஒளியும் வஸ்துவாயிராது என்று முடிவு செய்து ஆராய ஆரம்பித்தார்கள். டாக்டர் தாமஸ் எங் என்பவர் ஒளிக்கும் ஒலிக்கும் உள்ள ஒற்றுமை யைக் கவனிக்கவே ஒளியானது ஒலியைப் போலவே அ8லகளாகத்தான் இரு க் க வே ண் டு ம் என்று எண்ணினர். அதன் பின் பல ஆராய்ச்சிகளின் பயனுக அதன் உண்மையை விளக்கிச் சொன்னர். அது முதல் அ ங் த ‘'அலேக்கொள்கை’ தான் விஞ்ஞான உலகின் சித் தாங் த மாக இருந்து வருகிறது.

71.