பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ஆயினும் ஜெர்மன் விஞ்ஞானி பிளாங்க் போன்ற

இருபதாம் நூற்றாண்டு அறிஞர்கள் அ ணு வி ன் அமைப்பை ஆராய்ந்து வருவதன் பயனுக கியூட் டன் கூறிய ஒளி லக்ஷணத்தை ஒப்புக் கொள்ளா விட்டாலும் நியூட்டன் கூறியது போன்ற ஒன்றை யே கூற ஆரம்பித்திருக்கிருரர்கள். ஒளியுண்டாக் கும் பொருள்களிலிருந்து சிறு சிறு அா ள் க ள் எதுவும் வரவில்லை என்றும், சிறு சிறு சக்திப் பொட்டலங்களே வருகின்றன என்றும் அபிப் பிராயப் படுகிருரர்கள்.

இன்னும் ஒரு முக்கியமான விஷயம் கியூட்ட லுக்கு வித்வத்சபை அங்கத்தினர் பதவி அளித்த அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத் தில் பிரஞ்சுக் கணித நிபுணர் பிக்கார்ட் என்பவர் வந்து பூமியின் சுற்றளவைத் துல்லியமாகக் கண்டுபிடித் திருப்பதாகக் கூறினர். அது நியூட்டனுடைய ஆகர்ஷண சக்திச் சித்தாங் தத்துக்கு அதிக உப யோகமான விஷயமாகும். ஆயினும் கியூட்டன் ஒளி ஆராய்ச்சி முதலிய வேறுபல விஷயங்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபடியால் பிக்கார்ட் கூறிய விஷயத்தை அந்தச் சமயம் அதிகமாகக் கவனிக்காமல் இருந்து விட்டார்.

இவ்விதமாக அவர் பல அரும் பெரும் விஷயங் களே ஆபாய்ந்து கவ நவமான உண்மைகளை உலகத் துக்கு அளித்து வந்த போதிலும், அவர் கரித்திர கிலைமையிலேயே இருந்தார். அவருக்கு வித்வத் சபைக்கு கொடுக்கவேண்டிய மூன்று ரூபா மாதச்

72