பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

- - _ - - --

இந்தக் கேள்விகள் எழுந்தன. வண்டிகள் எல்லாம் கின்று விட்டன. ஹோட்டல்களில் குடித் துக் கொண்டிருக் கவர்கள் எல்லோரும் எழுத்துவிட் டார்கள், சாமான்கள், வாங்கியவர்களும், விற்றவர் களும், எல்லோரும் அந்தத் தெருவின் கோடியில் தெப்பக்குளம் இருந்த திசையையே கோக்கி ஞர்கள்.

ஆமாம், அம்மணமாக ஒருவன் அங்கிருந்து ஒடி வந்துகொண்டுதான் இருக்கான். பெண்கள் கண்களே மூடிக்கொண்டார்கள். ஆண்கள் சிரிக் தார்கள். அங்க மனிதனே, “யுரீக்கா, யுரிக்கா - கண்டுவிட்டேன் ! கண்டுவிட்டேன். ‘ என்று கத்திக்கொண்டே ஓடினன். இவன் யார் ? இவன் என்ன கூறுகிருன் இவன் எதைக் கண்டுவிட் டான் ? இவன் எதற்காக இவ்விகம் அம் மனமாக ஒடுகிருன் இவ்வாறு எல்லோரும் பேச ஆரம்பிக் தாா கள.

“இவன் யாரேனும் ஒரு பைத்தியக்கா ைே, இவனுக்குத் திடீரென்று அதிக இளக்கம் உண். டாய் விட்டதோ? என்று எண்ணினர்கள். ஆனல் அவர்களில் ஒருவன், அப்படி யன் ஆறு, அவர்தான் ஆர்க்கிமிடீஸ்’ என்று கூறினுன் அதைக் கேட்ட தும், ‘ஆஹா அந்தப் பேரறிஞரா அதிசயத் திலும் அதிசயமா யிருக்கிறதே என்று எல்லோ ரும் ஆச்சரியப்பட்டார்கள்.

ஆமாம், ஆர்க்கிமிடீஸ் என்னும் அறிஞள்தான். அந்தககாலத்தில் அவரே சகல தேசங்களிலுமுள்ள

2