பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

உடனே அறிந்து கொள்ளக்கூடிய அளவு அதிக மான வானசாஸ்திர ஞானம் அவருக்கு 19-வது வயதிலேயே உண்டாயிருந்ததாம்.

ஆயினும் ஹாலி உலகத்துக்குச் செய்த பெரிய உபகாரம் இவையல்ல. அவர் கியூட்டன் ஆகர்ஷண சக்தி விஷயமாக ஆராய்ச்சி செய் தி ரு ங் த ைத அறிந்து அவரை அது சம்பந்தமாக ஒரு நூ ல் எழுதுமாறு கேட்டுக் கொண்டார். அப்படியே கியூட்டன் ‘பிரின்ஸிப்பியா’ (அதாவது தத்துவங் கள்') என்னும் பெயருடைய உலகக் கீர்த்தி பெற்ற நூலே எழுதி முடித்தார்.

ஆல்ை ஒருநாள் இரவு டயமண் என்னும் அவருடைய காய் தற்செயலாக மேஜை மீது இருக்த விளக்கைத் தள்ளிவிடவே அதன் அருகில் இருந்த அவருடைய நூல் தீப் பற்றி எரிந்து போய் விட்டது. அதைக் கண்ட கியூட்டன் வரு த் த ம ைட ங் த ா ராயினும் அந்த நாயைப் பார்த்து “ஐயோ என் நாயே நீ செய்த காரியம் இது வென்று அறியாய்.” என்று மட்டும் கூறிவிட்டு மறுபடியும் அந்த நூலே எழுதலானர். = --

அது எழுதி முடிந்ததும் ஹாலியே தம்முடைய சொந்தச் செலவில் அதை 1686-ம் வருஷம் அச் சிட்டு வெளியிட்டார். அவர் மட்டும் இந்த விதமாக அந்த நூலே எழுதவும் .ெ வ ளி யி ட வு ம் ஏற்பாடு செய்யாவிட்டால் அதில் க | ணு ம் உண்மைகளை அறிய உலகம் எ த் த னே காலம் காத்திருந்திருக் குமோ, யார் அறிவார்.

74