பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

1705-ம் வருஷம் ஆனி அரசி கேம்பிரிட்ஜ் சர்வகலாசாலைக்கு விஜயம் செய்த சமயம் கியூட்ட

அனுக்கு ஸர்’ என்னும் பட்டம் அளித்தாள்.

அதே சமயத்தில் பேர் பெற்ற ஜெர்மன் அறி ஞர் லீப்கிட்ஜ் என்பவர் தாம் கண்டுபிடித்த ‘கால் குலஸ்’ என்னும் கணித முறையைத்தான் கியூட் டன்தாம் கண்டு பிடித்ததாகத் தவருகக் கூறுகிருரர் என்று எழுதினர். அந்தக் காலத்தில் இரண்டு கட்சி கள் எழுந்து உக்கிரமாக வாதங்கள் புரியலாயின. இப்பொழுது கூறக்கூடியதெல்லாம் இருவரும் ஏக காலத்தில் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனி யாகக் கண்டுபிடித்திருக்கலாம் என்பதும், அப் படியே ஒரு சமயம் கியூட்டனே முதலில் கண்டு பிடித்திருந்தாலும் லீப்கிட்ஜ் கண்டமுறைதான் எளியதும் பூரணமானது மாகும் என்பதுமேயாகும்.

1727-ம் வருஷத்தில் அதிகநோய் அடைந்து கஷ்டப்பட்டார். அங்த வருவும் மா ர் ச் சு மாதம் 20-ம் தேதி விண்ணுலகடைந்தார். லண்டனிலுள்ள உலகப்பிரசித்தியான “வெஸ்ட் மினிஸ்டர்’ தேவா லயத்திலுள்ள கல்லறையில்தான் பெரியோர்களே அடக்கம் .ெ ச ய் வ து வழக்கம். அது ப்ோலவே அவரையும் அங்கேயே அடக்கம் செய்து 1781-ம் வருஷத்தில் அந்த இடத்தில் ஒரு ஞாபகார்த்தச்

சின்னம் கட்டினர்கள்.

கியூட்டன் பிறந்த அறையில் ஒரு க ல் லி ல் அவர் காலத்திருந்த போப் எ ன் னு ம் கவிஞர் அவரைக் குறித்து எழுதிய கீழ்க்கண்ட பாடலை

‘76