பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லியம் ஹார்வி

உறுப்புக்களுக்குச் செல்லமுடியாது என்று கீர் மாணித்தார்.

அதன்பின் இருதயம் எவ்வளவு ரத்தம் கொள் ளும் என்று அளந்து பார்த்தார். இரண்டு அவுன்ஸ் ாக்கமே கொள்ளும் என்று கண்டார். இருதயம் கிமிஷத்துக்கு 72 முறை சுருங்கவும் விரியவும் செய் கின்றது. ரத்தம் இருதயத்திலிருந்து சதாகாலமும் உடம்பில் போய் ஊறுவதால்ை, ஒரு மணி நேரத் தில் 60 x 72 x 2 அதாவது 8640 அவுன்ஸ் அல்லது 100.படி ரத்தம் இருதயத்திலிருந்து வெளியேறி உடம்பில் சாரவேண்டும். அப்படிச் சாருமானல் அந்த ரத்தத்தை உடம்பிலிருந்து வடித்தால், அவ் வளவு ரத்தமும் நமக்குக் கிடைக்கவேண்டுமே. அப் படிக் கிடைப்பதில்லையே. உடம்பில் ரத்தம் முழு வதையும் வடித்து எடுத்தால் 4 படிக்கு அதிகமாக இருப்பதில்லையே. ஆதலால் இருதயத்திலிருந்து போகும் ரத்தம் உடம்பில் ஊறி விடாமல் மறுபடி யும் இருதயத்துக்குத் திரும்பிவர வேண்டியதே யாகும் என்று எண்ணினர்.

அப்படி இருதயத்திலிருந்து வெளியேறும் ரக்

தம் இருதயத்துக்குத் திரும்பிவருவது எப்படி ? இருதயத்தில் காணப்படும் இரண்டு விதமான ரத் தம் இரண்டுவிதமான குழாய்கள் மூலம் உடம்பில் போய் சார்வதாக முன்னேர்கள் கூறினர்களே. அது உண்மையானல் ரத்தம் இருதயத்துக்குத் திரும்பி வருவதற்கு வேறு குழாய் எது? இதைப் பற்றி ஹார்வி சிங்திக்கலானர். இந்த இரண்டு

85