பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லியம் ஹார்வி

சிவப்பு ரத்தம் சுத் த மா ன து. உடம்பை போதிைப்பது. அது உடம்பின் சகல பாகங்களுக் கும் சென்று அங்குள்ள உறுப்புக்களை யெல்லாம் போஷித்துவிட்டு அங்கு காணப்படும் அழுக்குகளே யெல்லாம் சுமங்துகொண்டு திரும்புவதால்தான் க.முப்பு நிறமாகக் காணப்படுகிறது என்று கடறி ர்ை.

அப்படி அசுத்தங்களை உடைய கறுப்பு ரத்தம் சுத்தமாகிச் சிவப்பாவது எங்கே ? கறுப்பு ரத்தம் இருதயத்தின் வலதுபாகம் வந்து சேர்கிறது. பிறகு இருதயம் சுருங்கி அதை சுவாசப்பைகளுக்குச் செலுத்துகிறது. அங்கே சுத்தமடைந்து சிவப்பாக இருதயத்தின் இடதுபாகத்துக்கு வந்து சேர்கிறது.

ஆகவே ரத்தமானது இருதயத்தை விட்டுப் புறப்பட்டு உடம்பு முழுவதும் பாவிப் பிறகு இரு தயத்துக்கு வந்து சேர்கிறது. அதன்பின் அங்க ாத்தம் இருதயத்திலிருந்து புறப்பட்டு சுவாசப் பைகள் வழியாக இருதயத்துக்கு வந்து சேர்கிறது. இந்த விதமாக ஹார்வி இரத்த ஒட்ட விஷயத்தை வெகு தெளிவாகத் தெரியும்படி செய்தார்.

இவ்விகமாக ஹார்வி இரத்த ஒட்டம் விஷய மாகக கண்டுபிடித்துக் கூறியதுதான் உடற்கூறு சாஸ்தியத்துக்கு அஸ்திவாரமாகும். இந்த விஷயம் தெரிந்த பிறகுதான் இாக்கம் என்பது என்ன, அதில் என்ன என்ன பொருள்கள் காணப்படுகின் றன, அவைகள் ஏன், எப்படி, எங்கே அதில் வக்து சேருகின்றன, அவைகளே அது எங்கே எவ்வித

87