பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லியம் ஹார்வி

ஆயினும் ஹார்வி அதிர்ஷ்டசாலிதான். அறி வரிகள் அரிய பெரிய விஷயங்களை அறிந்து கூறி _றல், அவை அவர்களுடைய ஜீவதசையிலேயே _அங்கேரிக்கப்படுவது அபூர்வமான காரியமாகும். அறிஞர்கள் ஹார்வியின் சித்தாங் த த்தைப் பல விதமாகப் பரிசோதனை செய்து பார்த்து அது முற்றிலும் உண்மையே என்று ஒப்புக்கொண்டார் கள். அதன்பின் அவருக்கு வருமானம் அதிகரிக்க லாயிற்று; அவர் இறக்கும்பொழுது பெரிய பணக் காாராகவே இருந்தார்.

அதோடு அவருக்கு முதலாவது சார்ல்ஸ் மன்னனுடைய கட்பும் கிடைத் துவிட்டது. அரச குடும்பத்திற்கு வைத்தியராக நியமனம் பெற்றார். அரசனுக்கு அவர் தம்முடைய சித்தாங்கத்தை விளக்கிக் கூறினர். அரசன் அதில் அக்கரை எடுத்துக்கொண்டு அவருக்கு ஆராய்ச்சி செய்ய அனுகூலமாகத் தம்முடைய அரண்மனைப் பூங் தோட்டங்களை உபயோகித்துக் கொள்ளுமாறு அனுமதி அளித்தான். ஹார்வி தமது நாலே அரச னுக்குச் சமர்ப்பணம் செய்து தேகத்துக்கு எப் படி இருதயமோ அப்படியேதான் தேசக்திக்கு இறைவன்’ என்று புகழுரை எழுதினர்.

1686-ம் வருஷத்தில் அவரை அரசன் ஜெர்மன் சக்கரவர்த்தி பெர்டினன்டிடம் தா து ெச ன் ற அருண்டல் பிரபுவுடன் ஜொமணிக்குப்போய் வரு மாறு பணித்தான். அப்பொழுது ஜெர்மனி .ே த சத் தி ல் சரித்திரத்தில் ‘30 வருஷப்போர்”

89