பக்கம்:விடியுமா.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 26 ஆச்சிரமம் போல் ஒரு இடம். அழகு, அமைதி, புனிதம் அதன் நிறைவுகள். அதன் பெயர் விடிவெள்ளி' என்று கூறித் திகத் கிறது ஒரு போர்தி. - ஒரு பக்கத்தில் தாமோதானின் படம் மாட் டப்பட்டுள்ளது. தேவகியும் புஷ்பாவும் எதிர் எதிராக அமர்த்து, பூமாலை கட்டிக் கொண்டிருக்கிருக்கள். புஷ்பா: (சிரித்துக்கொண்டு) நீ தான் உண்மையான தியாகி. ராஜாத்தி மாதிரி வாழலாம். சொத்து, சுகம் அனைத்தையும் உதறி விட்டு, அகாதைப் பிள்ளை களை வளர்க்க வருகிறேன்னு என் கூட வந்து விட்டாயே. தேவகி கீ கஷ்டப்படுகிற போது, கான் சுகமாக வாழ கிழவி: தேவகி கிழவி: முடியுமா? எனக்கு மனசுதான் வருமா? (கந்தனின் தாய் வருகிமு ன்.)

  • .

என்னம்மா செய்கிறீங்க?

பார்க்கப் போனல் இந்த அம்மாவுக்குத் தான்

ரொம்பக் கஷ்டம். வயசு காலத்திலே மகனே ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு. உ.ம்..ஏழு வருஷம் கழிச்சு அவன் வருவானும் அதுக்குள்ளே யாரு யாருக்கு எப்படி எப்படியோ என்னம்மா செய்றது? மனிசளாய் பொற தாச்சுன் னு, கயிட்டப் படாமத் தீருமா ? ...அந்தப் பிள்ளையாண்டானைச் சொல்லு ... சாக வேண்டிய @j温.sぶ#。 அவனுக்கு i புஷ்பா: அவர் அதிமனிதர் வீரத் தியாகி... என்ன தேவகி, சிரிக்கிறே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/101&oldid=905700" இலிருந்து மீள்விக்கப்பட்டது