பக்கம்:விடியுமா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு. ம ? } { א": s: - - - 女 * پشتو வன் மனிதன் என்று சொல்லிக் திரியும் பிராணி - ぞ இ ; த -- انهي g களிலே ஒரு பிராணி இப்ப சரிதா னு ? கந்தாம் : நீர் வேதாந்தியோ ! છે ላ 。 çı «r 3. ు 3. રૂ அவன் வேலை செய்ய விரும்பாமல் வீண் பேச்சுப் பேசி s ^ - நாளேட்டுகிற சோம்பேறி கானல்ல. சுந்தாம் எப்படியும் தெசலேயட்டும். இப்போ இங்கே...... அவன் இருளும் குளிரும் மிகுந்த இரவிலே இங்கு சிறு ஒளி தெரிந்தது. வந்தேன். பசிக்கு உணவு வேண்டும். படுக்க இடமும் வேண்டும் இன்து இரவுக்கு மட்ம்ே தான். - கந்தம்: ஹே குடியிருக்கவே இடம்னு கேட்டுப் பார்க் கிறது தான்ே! இங்கு என்ன சத்திரம் கட்டி வச்சி ருக்குகளி அவன் இந்த மடம் இல்லையென்னல் சங்தை மடம் என்

  • ్చ ğ is - -بہت - சீறுகிறீர்கள்'

சுந்தரம் போயேன்டா பின்னே! நிதந்து கிடக்கிற வீட்டிலே என்னவோ தாராளமாக நுழையும் என் பார்களே, அதுமாதிரி வந்துபோட்டு.......நான உன்னே வெத்தில் பாக்கு வச்சுக் கூப்பிட்டேன். வீனப்பயல் அவன் வார்த்தைகளே அளந்து பேசுங்கள். விணுக..... சுந்தாம் அட போட, இவர் பெரிய இவரு சொல்ல வந்திட்டாரு.வர வர அயோக்கியப்பயலுக பெருத் துப் போனுங்க ஊரிலே, - o: அவன் உண்மை நீர் எப்படியோ அதுமாதிரித் தானே உலகமும், தென்படும் உம் கண்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/13&oldid=905704" இலிருந்து மீள்விக்கப்பட்டது