பக்கம்:விடியுமா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? i8 காட்சி 2 காலம் அதே இரவு திருவாளர் புருஷோத்தமர் அவர்களின் உல் வாச பங்களாவில் அழகான அறை, பணக்காரச் சோம்பேறிகள் வாசஸ்தலம் எப்படி யிருக்க வேண்டுமோ, அவ் விதிக்கு சற்றும் குறையாத தோற்றத்துடன் விளங்குகிறது. புருஷோத் தமர்-வயது காற்பதிருக்கலாம். கெளரவத் தின் சின்னமான வழுக்கைக்கல எலக்ட்ரிக் ஒளியிலே டாலடிக்கிறது. பருமஞன ஆசாகி, எடுப்பான மீசை இருக்கிறது. சில்க் ஷர்ட் அணிக்கிருக்கிருச்-வசதி மிக்க நாற்காவியில் குஷியாகச் சாய்ந்து, தினப்பத்திரிகை (மாலைப் பதிப்பு) ஒன்றைப் படித்துக் கொண்டிருன் கிருர், கொஞ்சம் தள்ளி மேஜை முன்பாக உள்ள நாற்காலியில் அமர்ந்து, அவர் மகன் தேவகி பூ நூல் பின்னல் வேலையில் அக்காை யாக ஆழ்ந்திருக்கிருள். - புருஷோத்தமர் (மகள் பக்கம் பார்த்து) என்னம்மா இது இரவும் பகலும் இப்படி ஊசியும் நாலுமே கதின் னு இருந்தால் கண் என்னுகும் (அவள் மெளனமாகச் சிரித்துக்கொண்டே - தன் வேலையை கவனிக்கிருள்.) புரு ; தேவகி, நான் சொல்றதைக் கேளு. கே சமாச்சு, போய் படுத்துக்கொள், உம் விணுக் கண்ணக் கெடுத்துக்கொண்டு...... . தேவகி : நான் தான் கண்ணுடி போட்டிருக்கேனே, அப்பா (சிரிக்கிாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/15&oldid=905706" இலிருந்து மீள்விக்கப்பட்டது