பக்கம்:விடியுமா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு. ம ? 麗鬆 காட்சி 3 காலம் அதே இரவு (சி.டி வீடு. ஏழ்மையின் ஆட்சி எக்கும் கைவிளக்கு ஒன்று புகை கக்கி எரிகிறது, .ெ . ... го 4. - ~x கிழவி ஒருத்தி படுத்திருக்கிருள்.) கிழவி (தானுகப் புலம்புகிருள்) இன்னும் ல க் - காணுேம். சொம்ப கோமாச்சே........எப்பவும் இதே எழவாப் போச்சு....ஊம் ... முதலாளி +: கரிமுடிவான் சம்பளம் கூட்டிக் கொடுக்க காட் டேன்கிறதும், இந்தக் கரிகொல்லது க வே: செய்யமாட்டோம், வேலை செய்யமாட்டோம் கிறதும்...எதுக்குக் கான் இக்கப் போக்கு போகுகே தெரியலே. .சத்தம் கேட்குதே. அவன் தான் வருவான்.வேறு யாரு வசம் போரு இந்த வேளை கெட்ட வேளையிலே. (வெளியே விருத்து குரல்: அம்மா!... அம்மா...இங்கே யாரு மில்லையா?). கிழவி (எழுந்தபடி) கொள்ளேயிலே போவான் எவன் - جمعمر عه - - & * இந்த డె55 த்திலே ఎత్తా பிரான வாங்கு தான்: கந்தன் சத்தமா வில்லையே...(கதவைத் திறந்து) வாரு அது? ஆங்: என்ன வேனும்? ( அவன்’ வந்து சிற்கிருன், ! அவன்: வழிப்போக்கன். .ெ ம் பத் காகமாயிருக் கம்மா. கொஞ்சம் தண்ணி கொடுங்க குடிக்க. கிழவி: தன்ஜித்குக் தானு பஞ்சம் இரு அய்யா! எடுத்திட்டு வாறேன்...இப்படி உள்ளே வந்து உக்க ரு, (அவன் உள்வந்து உட்காருகிமுன். அவன் .ோய் தண்ணிக் கொண்டு வந்த கொடுத்து...)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/21&oldid=905712" இலிருந்து மீள்விக்கப்பட்டது