பக்கம்:விடியுமா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? 器靈 எழுதி எழுதி பைத்தியம் பிடிச்சுப் போனதி னுலே, மூளை குழம்பி கண்டபடி தாதரம் இல்லாமே, பொறுப்பு இல்லாமல், கேர்மையில் லாமல் எழுதி வைக்கிருன்னு தான் அர்த்தம். அப்படியானல், அவன் அயோக்கியத்தனத்துக்கு ஈடு இந்த-புராணங்கள் சொல்லுமே, அப்படி‘ஈரேழு பதினுலு லோகங்களிலும் கிடையவே கிடையாதுன்னு தான் எனக்குத் தோணுது. கிழவி ஊம். நீ என்ன செய்வே காலம் படுத்துத பாடு! உலகம் கெட்டுப் போயிட்டுது. மனுஷன் களோட புத்தியும் கெட்டுப் போச்சு. அது தான் இப்படி யெல்லாம்... .... (கிழவியின் மகன் கந்தன் வருகிமு ன் கூர்ந்து அங்கியனே கவனித்து, ஆச்சரியத்தோசி என்னவோ பேச வாயெடுக்கிமூன். வழிப் போக்கன் எச்சரிக்கையாக உதடுகளில் விசல் பதித்து சம்மா யிரு என்பது போல் சைகை செய்கிருன் ... இந்தன் அலுத்துக் கனைத்து 'அம்மாடி!' என்று சுவசோசத்தில் சாய்ந்து உட்காருகிமூன்.) கிழவி எனப்பா இவ்வளவு கேரம்'...காலா காலத்திலே வந்து சேர்ந்தால், உனக்கு சோத்தப் போட்டுட்டு மிச்சம் மிஞ்சாடியை எடுத்து மூடி வச்சிட்டு படுத்துத் தாங்கலாம். நீ என்னடான்கு தினங், தோறும் இதே மாதிரித் தான்... ... கந்தன். சரிசரி, சோத்தைப் போடு. நீயும் தினக் தினம் இதே மாதிரி புலம்பிறதை விடமாட்டே' உனக்கு வயசாயிட்டுது. நீ என்ன செய்வே: கிழவி, ஆமா. நான் இன்னும் உனக்குப் பொங்கிப் போட்டுக்கிட்டு, கெளரவமாகக் காலக் இன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/23&oldid=905714" இலிருந்து மீள்விக்கப்பட்டது