பக்கம்:விடியுமா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? - 2. - *५ * . .” சோறு போவேதா சிரமம்' கட்டுகள் எடுத்து வைத்து, சோறு போே கிருள். உப்பு, 2ே9ர், எலுமிச்சங்காயெல்லாம் . . * - - • * - - *む、 அவன்: எல்லாரும் உங்களைப் போலவா கினே கிரு - * * *.*. § மனிதத் தன்மை வரவச வறண்டு வருதே! ஏதோ ^ ξ άπ"! 3. η ξ# چھو ? ہصلى الله عليه وسلم: 1:چ ଼ି :): அகதபூதத மாதசி அங்கே, இேை


- * - + تعیی

மாதிரி கல்வி மணிசங்க உண்டு. கந்தன். பணக்காரன்களும், அவங்க மாதிரி ஜம்பமா வாழனும்னு கினைக்கிறவங்களும் செய்கிற அசி யாயங்களேயும், படாடோ பங்களேயும் பார்த்தால், நல்லவன வாழ்றது தப்புன்னு தான் தோணுது. எத்தனுக பெருத்துப் போயிட்டானுக ஐயா, இவங்களோட எத்துவசளித்தனம் எ ன் ன சொல்லுது? நீயும் அயோக்கியனுகு, சல்லவகு யிராதேன்னு துண்டுது அவன்: தூண்டும் துண்டும் கல்லன்ைனலே இந்தக் காலத்திலே ஏமாற அருததையானவன், எத்து வாளித்தனங்களுக்கு உள்ளாக வேண்டிய பலி பாடு, ஏமாற்றப்பட வேண்டியவன்னு தான் அசத்தம. கிழவி: உருப்பட்டது போ! உங்க மாதிரி எழெட்டுப் பேரு இருக்தாப் போதும்! கந்தன் காலம் வராமலா போகும் எத்தனுக எத்தனை நாளைக்குத் தான் கடைபரப்பி பிரமாதமா வாழ முடியும் எல்லாரும் எப்பவும் தாங்கிக்கொண்டா இருப்பாங்க ? அவன் அளவுக்கு அதிகமான காலமாகியும் கூட இன்னும் தாங்கத் தானே செய்ருக்க, விடிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/25&oldid=905716" இலிருந்து மீள்விக்கப்பட்டது