பக்கம்:விடியுமா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா ? 2 கந்தன். அவரிடம் இதெல்லாம் எதுக்கு உன்குலே வேலை செய்ய முடியலேன்னு படுத்துத் தாங்கு, பணம் இருக்கிறபோது கிளப்பிலே வாங்கிச் சாப்பிடலாம். அது ஏன் தானே சமைச்சு சாப்பாடு போட முடியும்னு எத்தனே தடவை சொல்லியாச்சு. நீ திரும்பத் திரும்ப. ... கிழவி: எல்லாரையும் போல நம்ம வீடும் சந்தோஷமா, > r + - - میمیر கலகலப்பா யிருக்கணும்னு ஆசைப் படுவது தப்பா ? - கந்தன் உள்ள சத்தோஷம் போதும், சந்தோஷம் ம்.ை ஆசைப்பட்டு, சனிகனே விலை ہ-مبر கொடுத்து வாக்கச் சொல்லுதே! ஆல்ப ஆசைக்கு ஆளாகி, யோசியாம ாசியங்களைச் செய்து செய்து தான், கம்மவங்க வாழ்க்கை ஆசனம் கஷ்டப்பட வேண்டியி கிழவி எல்லாரும் மூளையில்லாதவங்க. நீ மட்டும் தான் புத்திசாலி பேச்சைப் பாறேன். வழிப் போக்கன் வீணுக ஏனம்மா சண்டை கல்யாணம் வாழ்க்கையின் தேவை தான்னுலும், வசதிகள் இல்லாத போது வீணுக அவதிக்கு உள்ளாக்கும் காரியமும் கூட தெரியுதா ? பொருளாதார நிலையும், வாழ்க்கைத் தாமும் மோசமாக இருக் கிறபோது. .உன்னிடம் இப்படிப் பேசினுல், உனக்கு விளங்கவா போகுத!.ஹ ஹ ஹ் : கிழவி: சான் கிழவி. என் வார்த்தை உங்களுக்கு ஏற்கலே, நீங்க பேசிறது எனக்குப் புரியவே இல்லை. எல்லாம் விதி, காலம், கடவுள்து என் தலையிலாவது பழியைப் போட்டுட்டு, சில: னேன்னு கிடக்கேன். சீவனிருக்க வரைக்கும் உழைக்கது. செத்துக் கிடந்தால், தாக்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/27&oldid=905719" இலிருந்து மீள்விக்கப்பட்டது