பக்கம்:விடியுமா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ ఫ్రే வி. டி பு ம ? ఫ్రేఖీ } அனைத்துக்கும் சாவுமணி அடித்து, சமாதி கட்ட வேனும் என்பது என் எக்கம். சிந்தனைத் தீப் பொறி எங்கும் பரவ வேண்டும் என்பது என் துடிப்பு. மக்கள் மனிதாக வாழ வேண்ம்ே, வாழ வசதிகள் ஒவ்வொருவருக்கும் வேண்டும் என்பது என் ஆசை. வாழ்விலே விடிவு பிறக்க வேண்டும்; விடியுமா என்பது என் வேதனை. சோமு: அதற்கு பைத்தியம் மாதிரி அலைவது தான் வழியாக்கும்? தாமோ: ಆ இருளிடையே வாழ்வென்னும் குறுகிய தடத்தில் அடிவைத்து அல்லாடும் போதே உப் வுக்கு உயர்வுக்கு மகிழ்வுக்கு வழி ஏதேனும் உண்டா என்று தேடித் திரியும் வழிப்போக்கன் கான். மக்களின் அாழ்வு செறிஞ்சி முள் சேர்த்த ஒற்றையடிப் பாதையாக இருப்பது கூடாது; மனேகமான ராஜபாட்டையாக, கு ளு ைம கிறைந்த சாலையாக கிளி வேண்டும் என்று ஆசை கொண்டு சிந்தித்த, உழைத்து, வழி தேடி வாழ்ந்த லட்சியவாதிகளின் வரிசையிலே கானும் சேர முடியுமா என்ற எக்கம் தான் எனக்கு. சோமு அதற்காக : தாமோ: மக்களின் தன்மைகளையும் தவறுகளையும் அறி வதற்கு, அவர்களிடையே இப்படித் திரிய விரும்பு கிறேன். சோமு: விசித்திசமான வழி தான்! எல்லோரையும் போல் வாழ்வதை விட, இதில் என்ன தான் அற்புதம் காண்கிமூயோ தெரியவில்லை. தாமோ; தேடிச் சோறு கிதம் சின்று, விந்தைக் கதைகள் பல பேசிப் பின் செத்து மடியும் வேடிக்கை மனிதரைப் போல, ஆயிரத்தோடு ஆயிரத்தி ஒண்ணுவது ஆசாமியாக வாழ்வதில் 盛

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/35&oldid=905728" இலிருந்து மீள்விக்கப்பட்டது