பக்கம்:விடியுமா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ வி டி. யு. ம (ஜானகி மெதுகடை சடங்கு சேய், கதவ. டைத்து விட்டுத் திரும்புகிருள் ) புரு என் ஜானகி சம்மா கிற்கிறே? என்னமாவது பேசு! கொஞ்சம் சிசி.சி.சி புள்ளே!...உம், அப்படித். தான். எழுத்து அவள் கையைப் பற்றி இழுத்து, சோடாவுக்கு அழைத்துச் செல்கிருர். அவளே உட்கார வைத்து, இடித்துக் கொண்டு தானும்: உட்கார் கிருர், அவர் கண்களும் கைகளும் அவள் மேல் விளையாடுகின்றன) ஜானகி...ஜானகி...நீ என்ன பேசாமடந்தையா? ஜானகி, ஊம்: அஞ்: வெட்கப் படுறியா ஹஹ...உன் முகம் சோசாப்பூ, மாதிரி இருக்குதே இல்ல்ை யில்லை; உன் உதடு சோசாப்பூ, முகம் தாமரைப்பூ, கன்னம் கற்கண்டு; - ேேய மல்கோலா மாம்பழம் தான். ஜானகி என்னக் கடிச்சுத் தின்னுடுவீங்க போலிருக்கே: సీ.శ్రీ ഋി இனிச்சுக் கிடக்கு உன் பேச்சு...ஹஹ, சொகுசுக் குட்டி.லட்டுன்கு லட்டுத் தான். . (ஜானகி மயக்கும் பார்வை எறிந்து மகிழ்: புரு இருப்பது இத்தனேகாள் தெரியாமல் போச்சே தாயி சொன்னு. இதுமாதிரி அழகான பொண்ணு. ஆணு, ஐயோ பாவம், ரொம்பக் கஷ்டப்படுது அப்படீன்னு. யாருமே கஷ்டப்படக் கூடாது. அதிலும் உன்னே மாதிரி ஜோான சுந்தரிகள் கஷ்டப்படவே கூடாது. இம்ம கிட்டே இருக்கிற, பணம் உன்னே மாதிரி அழகு சுந்தரிகளுக்கு உபயோகப்பட இல்லாமல்போகு, வேறு எதுக்கு. இருக்கு ஹஹ... - ஜானகி: உங்க தயவு r - ஆகு: தயவுக்கு என்ன பஞ்சம்? கிறையக் கிடைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/38&oldid=905731" இலிருந்து மீள்விக்கப்பட்டது