பக்கம்:விடியுமா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? 39 × ; 癸湾 ன் ' 疹 , மூக்கு இதுக மாதிரி. వ8@@ జై తో, ழைச்சால் கான் தேகம் சரியான விலையிலே இருக் ஆம். இல்லையோ, எல்லாம் கெட்டுது. காலு கு 旁 - *్య ് * பேரு நாலைச் சொல்லித் துண்டி விடத் தான் செய் வான். ஆணு, கான் என்ன சொல்றேன். நீங் களா யோசியுங்க. எண்ணிப் பாருங்க பணம் போடாமல் ஏதாவது செய்ய முடியுமா? முதல் இல்லாமல் ஆகுமா? முதலை முடக்குகிற முதலாளி ೬೧ಶ್ಲೀ எதிர்பார்ப்பது தவமு: யோசித்தப் பார்த்து தீங்களே முடிவு செய்வது தான் சரி. இவ்வளவு தான் நான் சொல்ல விரும்புவது. (உட்காருகிரு.ர். சிலர் கை தட்டுகிருர்கள். மந்தவர்கள் எதிர்பாராத விதமாக, மேடைமீது எறி விடுகிமுன் தாமே தான்.) தாமோதரன் தோழர்களே மது சமுதாயத்தின் தொப்பை-காட்டின் தொந்தி என்ற பட்டம் பெறுவதையே விரும்புகிற நமது முதலாளி ஐயாஅற்புதமாகப் பேசி முடித்து விட்டார்கள், பணக் காரர்களும் இன்றியமையாத் தேவையே தான் என்று. உடலுக்கு முக்கியத் தேவை வயிறு: என்று சொன்ன முதலாளி ஐயாவின் மூளையிலேஅவாளுக்கு அப்படி ஏதாவது இருக்குமாகுல்சமுதாயத்தின் இதயம் என்ருே, மூளை என்ருே சொல்ல வேனும் என்று தோன்றவில்லை. சாப் பாட்டு ராமனுக்கு சாப்பாடும், அதைப் போத் மறும் தொப்பையும் தானே சதா கினேவில் கிற்கும்: (காகோஷம்).யூரீமான் தொந்தியாருக்கு கான்உழைப்பவர்களின் பிரதிநிதியாக-செ ல் ல விரும்புகிறேன், உடலில் எந்த ஒரு அவமும் தேவையற்ற முறையிலே வளர்ந்து விடுமானல், அது உடலுக்கே கேடு என்று. உதாரணங்களும் உவமைகளும் நமக்குத் தேவையில்லை...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/41&oldid=905735" இலிருந்து மீள்விக்கப்பட்டது